எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடப் போவதில்லை என்று ரெலோவின் தலைமைத்துவக் குழுக் கூட்டத்தில் சற்றுமுன்னர் முடிவெடுக்கப்பட்டுள்ளது.