Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழரசுக்கட்சி எம்.பிக்கு அமைச்சு பதவி!

November 1, 2018
in News, Politics, World
0

தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மஹிந்த அணியுடன் தீவிர பேச்சில் ஈடுபட்டு வருகிறார் என்பதை நாம்நம்பகரமாக அறிந்துள்ளோம்.

குறிப்பிட்ட வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி, கடந்த சில நாட்களாக தீவிர பேச்சில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தநிலைமையில், கடந்த சில நாட்களாகவே குறிப்பிட்ட உறுப்பினரை குறிவைத்து சு.க தரப்பிலிருந்து தொடர்ச்சியாக வலைவீசப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ச குடும்பத்தின் புதல்வர் ஒருவரின் நேரடி முயற்சியில், தமிழரசுக்கட்சியின் குறித்த எம்.பியுடன் நீண்ட பேச்சுக்கள் நடந்துள்ளர்

தமிழ் அரசியல்கைதிகள் விவகாரத்தில் அண்மைக்காலமாக ஆர்வமாக செயற்பட்ட குறிப்பிட்ட எம்.பி, அரசில் இணைந்தால் தனது பிரசன்னத்தில் அரசியல்கைதிகளை விடுவித்து மக்கள் மத்தியில் ஏற்படும் கறையை நீக்கலாமென்றும் பேச்சு நடத்தினார். அதற்கு சு.க தரப்பிலிருந்து பச்சைக்கொடி காண்பிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகரான குறித்த எம்.பிக்கு ஒதுக்கப்படும் அமைச்சு பதவி குறித்த சர்ச்சையே தற்போது நீடித்து வருகிறது. வர்த்தகத்துடன் தொடர்புடைய கபினெட் அமைச்சொன்றை குறித்த எம்.பி கோரியுள்ளபோதும், மஹிந்த தரப்பு அதை வழங்க சம்மதிக்கவில்லை.

அடுத்து வரும் நாட்களில் மஹிந்த முகாமிற்கு தாவவுள்ள முஸ்லிம் கட்சி தலைவர் ஒருவரிற்காக அந்த அமைச்சு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால், குறித்த தமிழரசுக்கட்சி எம்.பிக்கு இராஜாங்க அமைச்சொன்றே ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், இராஜாங்க அமைச்சை ஏற்றுக்கொள்ள தமிழரசுக்கட்சி எம்.பி தயாராக இல்லை.

இந்த இழுபறியால் அவரது தாவல் தாமதமடைந்து கொண்டு செல்கிறது. குறிப்பிட்ட கபினெட் அமைச்சு கிடைக்காத பட்சத்தில், மஹிந்த தரப்பை ஆதரிக்கமாட்டேன் என எம்.பி தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

Previous Post

கூட்டு ஒப்பந்தம் குறித்த விசேட பேச்சுவார்த்தை இன்று

Next Post

ரணிலின் கட்சியில் இருந்துகொண்டு மகிந்தவிடம் அமைச்சு பதவி

Next Post

ரணிலின் கட்சியில் இருந்துகொண்டு மகிந்தவிடம் அமைச்சு பதவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில் செயற்படுகின்றன ; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில் செயற்படுகின்றன ; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

June 13, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

எரிபொருள் மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு | விலை அதிகரிப்பு பற்றி இன்னும் முடிவில்லை!

June 13, 2026
கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க மாட்டோம் | பேராயர்

கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க மாட்டோம் | பேராயர்

June 13, 2026
அபிவிருத்தியின் போர்வையில் இன அழிப்பு தொடர்கிறது – அருட்தந்தை சத்திவேல்

செம்மணி புதைகுழி உண்மைகள் தெற்கின் மனசாட்சியைத் தட்டியெழுப்ப வேண்டும் – அருட்தந்தை மா. சத்திவேல்

June 13, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures