தனுஷிற்கு ஜோடியாக ஆஸ்கர் வாங்கிய ஹாலிவுட் நடிகை
தனுஷ் தற்போது கோலிவுட், பாலிவுட் தாண்டி ஹாலிவுட் வரை சென்றுவிட்டார். ஆம், இவர் அடுத்து The Extraordinary Journey Of A Fakir என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் ஏற்கனவே இரண்டு ஹாலிவுட் நடிகைகள் நடிக்க கமிட் ஆகியுள்ளனர், தற்போது தி ஆர்டிஸ்ட் படத்தில் நடித்தவரும் ஆஸ்கர் விருதை வென்றவருமான Berenice Bejo இப்படத்தில் நாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என கூறப்படுகின்றது.