Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தனுஷின் ‘மாறன்’ பட முன்னோட்டம் வெளியீடு | காணொளி இணைப்பு

March 1, 2022
in Cinema, News
0
மீண்டும் பள்ளிக்கு சென்ற தனுஷ் | வைரலாகும் புகைப்படம்

நடிகர் தனுஷ் நடிப்பில் தயாராகி இருக்கும் மாறன் படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது. இதனை தனுசின் ரசிகர்களும், பொதுமக்களும் புதிய தகவல் தொழில்நுட்ப உத்தி மூலம் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.

‘துருவங்கள் பதினாறு’, ‘மாபியா சப்டர் 1’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘மாறன்’. இந்தப் படத்தில் தனுஷ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘மாஸ்டர்’ பட புகழ் நடிகை மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன், இளவரசு, ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், ஜெயப்பிரகாஷ், ராம்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விவேகானந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசை அமைத்திருக்கிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி. ஜி. தியாகராஜன் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் 11ஆம் திகதியன்று டிஸ்னி ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு இப்படத்தின் முன்னோட்டம் இன்று ரசிகர்களால் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தில் ‘வாழ்க்கைல  நேர்மையாய் இருக்கிறது ரொம்ப முக்கியம். அதைவிட முக்கியம் சாமர்த்தியமா இருக்கிறது..” என்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அத்துடன் இந்த முன்னோட்டத்தில் நடிகர் தனுஷ் புலனாய்வு ஊடகவியலாளர் வேடத்தில் நடித்திருக்கிறார் என்பதும் தெரிய வருவதால் ரசிகர்கள் கட்டற்ற ஆர்வத்தில் பட வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்கள்.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

காமெடி ஹாரர் படத்தில் கதையின் நாயகியாக ஹன்சிகா

Next Post

‘கடலை போட ஒரு பொண்ணு வேணும்’ பட இசைவெளியீட்டு

Next Post
‘கடலை போட ஒரு பொண்ணு வேணும்’ பட இசைவெளியீட்டு

'கடலை போட ஒரு பொண்ணு வேணும்' பட இசைவெளியீட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட லியோ சிவகுமாரின் ‘டெலிவரி பாய்’ படத்தின் டீசர்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட லியோ சிவகுமாரின் ‘டெலிவரி பாய்’ படத்தின் டீசர்

July 5, 2026
திருமங்களாய் சிவன் கோவில் தொல்லியல் தளத்தில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கள ஆய்வு!

திருமங்களாய் சிவன் கோவில் தொல்லியல் தளத்தில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கள ஆய்வு!

July 5, 2026
நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

July 4, 2026
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

July 4, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures