Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அழகுக்கலை நிபுணரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மேலும் 7 பேர் கைது

June 2, 2021
in News, Sri Lanka News
0

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்கவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில்  கலந்துக் கொண்டதாக மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்கவின் பிறந்தநாள் கொண்டாட்டம் கொழும்பிலுள்ள – நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றது. இந்த கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்டதாக மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்க மற்றும் நடிகை பியுமி ஹங்சமாலி ஆகியோர் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று இது தொடர்பில் பெண்ணொருவர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன் , இன்று புதன்கிழமை பெண்ணொருவர் உட்பட மேலும் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

http://Facebook page / easy 24 news

Previous Post

இஸ்ரேலின் 11 ஆவது ஜனாதிபதியாக இட்சாக் ஹெர்சாக்!

Next Post

பாரசீக வளைகுடா கடலில் தீப்பற்றி எரிந்த ஈரானிய கடற்படைக் கப்பல்!

Next Post

பாரசீக வளைகுடா கடலில் தீப்பற்றி எரிந்த ஈரானிய கடற்படைக் கப்பல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

2,819 தாதியர்களுக்கு நியமனம் 76 பேருக்கு பதவியுயர்வு 

2,819 தாதியர்களுக்கு நியமனம் 76 பேருக்கு பதவியுயர்வு 

November 1, 2026
பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகப் பரீட்சை தொடர்பான அறிவுறுத்தல்கள் இணையத்தில் வெளியீடு!

பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகப் பரீட்சை தொடர்பான அறிவுறுத்தல்கள் இணையத்தில் வெளியீடு!

November 1, 2026
ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் விஜய் சேதுபதியின் ‘ட்ரெயின்’ பட டீசர்

ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் விஜய் சேதுபதியின் ‘ட்ரெயின்’ பட டீசர்

November 1, 2026
முதலமைச்சர் விஜய் டைட்டில் கார்டால் அதிர்ந்த திரையரங்கம்! : ஜனநாயகன் 100ஆவது நாள் கொண்டாட்டம்

முதலமைச்சர் விஜய் டைட்டில் கார்டால் அதிர்ந்த திரையரங்கம்! : ஜனநாயகன் 100ஆவது நாள் கொண்டாட்டம்

October 31, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures