ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்ற டென்னிஸ் வீரர் பிராஜ்னேவுக்கு ரூ.20 லட்சம் பரிசு முதல்வர் வழங்கினார். தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஷ்வரன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்றார்.
வெண்கலம் வென்ற பிரஜ்னேஷ் குணேஷ்வரனை பாராட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.