Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

டி.டி.வி.தினகரனுக்கு சசிகலா புஷ்பா எம்.பி. ஆதரவு

December 26, 2017
in News, Politics, World
0
டி.டி.வி.தினகரனுக்கு சசிகலா புஷ்பா எம்.பி. ஆதரவு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கிய டி.டி.வி.தினகரன் அமோக வெற்றி பெற்றார். இந்த வெற்றியை தொடர்ந்து வேலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. செங்குட்டுவன் நேற்றுமுன்தினம் டி.டி.வி.தினகரனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்தநிலையில் அ.தி.மு.க. அதிருப்தி எம்.பி. சசிகலா புஷ்பா, டி.டி.வி.தினகரனை சென்னை அடையாறில் உள்ள அவருடைய இல்லத்தில் நேற்று மாலை சந்தித்து பேசினார். அப்போது ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றிக்கு தனது வாழ்த்துகளை சசிகலா புஷ்பா எம்.பி. தெரிவித்துக்கொண்டார்.

பின்னர் சசிகலா புஷ்பா எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒரு ஆளும்கட்சி அரசாங்கத்தை எதிர்த்து, பொய் புகார்கள், பொய் வழக்குகளை போட்டு இருந்தாலும் கூட அதை எல்லாம் துணிந்து நின்று மக்களுக்கு நான் இருக்கிறேன். ஜெயலலிதா ஆட்சி தொடரும். நாங்கள் தான் ஜெயலலிதாவின் உண்மையான பிரதிநிதி என்பதை நிருபித்து காட்டும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை டி.டி.வி.தினகரன் பெற்று இருக்கிறார்.

அவருடைய பணி ஆர்.கே.நகரில் மட்டும் அல்ல தமிழகம் முழுவதும் தொடர வேண்டும். அவர் நினைத்தபடி உழைப்பதற்கு தயாராக இருக்கிே- றாம் என்பதை தெரிவித்துக் கொண்டு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்தேன்.

ஆர்.கே.நகர் தொகுதி ஜெயலலிதாவின் தொகுதி. அந்த தொகுதியில் ஆளும்கட்சியை சேர்ந்த முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் முழு அதிகாரத்தை உபயோகித்த போதும் கூட வெற்றி பெற முடியவில்லை என்று சொன்னால், மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள்.

ஆனால் மக்கள் யார் பக்கம் இருக்கிறார்களோ? அவர் களை துன்புறுத்துகிறார்கள். அப்படி துன்புறுத்திய போதும், துணிச்சலாக எதிர் த்து நின்று டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

சசிகலா புஷ்பா எம்.பி. தன்னிடம் பேசியது குறித்து டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறும்போதும், ‘ உங்களுடைய துணிச்சல் பிடித்திருக்கிறது, நீங்கள் பெற்ற வெற்றி இமாலய வெற்றி. இதற்காக வாழ்த்து சொல்வதற்காக வந்தேன். உங்களுடன் வருங்காலத்தில் இணைந்து பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன்’ என்றார்.

Previous Post

எமர்ஜென்சி கால கைதிகளுக்கு தியாகி அந்தஸ்து

Next Post

ஜெ.தீபா வீட்டின் மீது நள்ளிரவில் மர்ம நபர்கள் கற்கள் வீசி தாக்குதல்

Next Post

ஜெ.தீபா வீட்டின் மீது நள்ளிரவில் மர்ம நபர்கள் கற்கள் வீசி தாக்குதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

June 1, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

தேரருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

June 1, 2026
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

June 1, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறை – கல்வி அமைச்சின் அறிவிப்பு

June 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures