Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜெயலலிதாவின் இறப்பு டிசம்பர் 5 அல்ல..! அதுவும் பொய்யானது..!!

December 9, 2016
in News
0
ஜெயலலிதாவின் இறப்பு டிசம்பர் 5 அல்ல..! அதுவும் பொய்யானது..!!

ஜெயலலிதாவின் இறப்பு டிசம்பர் 5 அல்ல..! அதுவும் பொய்யானது..!!

ஜெயலலிதா எனும் தமிழருக்கான ஓர் உயிர் மரணித்துப்போனது. ஆனாலும் இவரை முன்னரே காப்பாற்றியிருக்கலாம். திட்டமிட்டே ஜெயலலிதா கொல்லப்பட்டிருக்கின்றார் என்ற சந்தேகம் மேலும் வலுப்பெறுகின்றது.

இருந்த போதும் ஜெயலலிதாவை காப்பாற்ற நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும் என்பது தற்போது நிரூபனமாகிவிட்டதாக புதிய வகை விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதாவது தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா மர்மமான முறையில் மரணமடைந்து விட்டார் என தமிழச்சி என்பவர் முன்னர் ஓர் கருத்தினை வெளியிட்டு பல்வேறு வகையான விமர்சனங்களுக்கு ஆளாகி இருந்தார்.

அப்போது அவர் மரண செய்தியை குறிப்பிட்டபோது அதே செய்தியில் அவர் தெரிவித்த வார்த்தைகள் இவை,

“நாளை ஜெயலலிதா இறந்து விட்டார் என்று அறிவிப்பார்களாயின் எனக்கு கிடைத்த நம்பகத்தன்மையான தகவல்களின் அடிப்படையில் தமிழக மக்கள் விழிப்படைய வேண்டும் என்பதற்காகவே இந்தத் தகவலை நான் உலக தமிழர்களுக்கு முன்வைக்கின்றேன்”.

மேலும் “ஜெயலலிதா இறந்து விட்டதாக நாளை அறிக்கை விடுவதற்கு முன்னர் அதில் உள்ள அரசியல் உள்நோக்கத்தினை மக்களிடம் முன்கூட்டியே அறிவிக்க விரும்புகின்றோம்”.

இது ஜெயலலிதா பற்றி இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளிவந்த செய்தி அல்லது வதந்தியாக கூறப்பட்ட வார்த்தைகள்.

இதன் அடிப்படையில் அப்போது செயற்பட்டிருந்தால் இன்று தமிழக அம்மா சிலவேளை உயிருடன் இருந்திருக்கலாம். இப்போது விஷஊசியா? கொல்லப்பட்டாரா? என்ற வகையில் விமர்சிப்பது எதனையும் மாற்றி விடாது.ஆனாலும் வெளிவந்த இந்த செய்திகளின் உள்ளர்த்தத்தினை சரியாக புரிந்து கொண்டு செயற்பட்டிருக்கலாம், அதனை விடுத்து இதனை வெளியிட்டவர் ஓர் குற்றவாளியாகவே அனைவராலும் விமர்சிக்கப்பட்டார்.

இன்றைக்கு வெளிவரும் செய்திகளின் படி உண்மையில் ஜெயலலிதாவின் மரணம் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமே வலுப்பெற்று வருகின்றது.

எனினும் அப்போது வெளிவந்த செய்திகளின் உண்மைத் தன்மையினை ஆராய்ந்திருந்தால் இப்போது இத்தகைய ஓர் இழப்பு தடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் தற்போதைய செய்திகளுக்கு அமைய ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் திகதிக்கு முன்னரே மரணித்திருக்கலாம் ஆனாலும் அதனை மறைத்து அரசியல் நாடகங்கள் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என்றே கூறப்படுகின்றது.

இதனை வலுப்படுத்தும் வகையில் அவருடைய மரணம் தொடர்பிலான மர்மங்களும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

எனினும் தற்போது பலரும் பலவகையாக விமர்சனங்களை கூறினாலும், இறந்து விட்டார் ஓர் அற்புதப் பெண்மனி இனி மேலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டால் நாளை எத்தகைய இழப்புகள் ஏற்படும் என்பது எதிர்காலத்திற்கே வெளிச்சம்.

advertisement
Tags: Featured
Previous Post

முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதை தவிர்க்க முடியாது – மீண்டும் நாடு சீரழிந்து விடும்.. நாடாளுமன்றில் ஆவேசம்!

Next Post

ஜெயலலிதா கன்னத்தில் இருந்த 4 புள்ளிகள்… எம்பார்மிங் செய்தது ஏன் தெரியுமா?

Next Post
ஜெயலலிதா கன்னத்தில் இருந்த 4 புள்ளிகள்… எம்பார்மிங் செய்தது ஏன் தெரியுமா?

ஜெயலலிதா கன்னத்தில் இருந்த 4 புள்ளிகள்... எம்பார்மிங் செய்தது ஏன் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

July 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயிலை பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் – அமைச்சர் சுனில் செனவி 

July 23, 2026
யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

July 23, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

எம்மீதான அடக்குமுறையே சமஷ்டியைக் கோரியது, தனி ஈழத்தையும் தீர்வாக்கியது | ரவிகரன்

July 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures