Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜூஸ் வகைகளை விற்பனை செய்வதற்குத் தடை

March 23, 2019
in News, Politics, World
0

யாழ் சாவகச்சேரி வீதியோரங்களில் வீதியோரங்களில் உள்ளூர் உற்பத்திகளான சர்பத் மற்றும் ஜூஸ் வகைகளை விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களத்தினர் அறிவித்துள்ளனர்.
தற்போதைய வெயில் காலத்தில் வீதியோரங்களில் செல்வோர் நலன்கருதி பலர் உள்ளூர் தயாரிப்பான சர்பத் மற்றும் ஜுஸ் வகைகளை விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் நோய்கள் பரவக்கூடிய அபாயம் உள்ளது.
அவ்வாறு உள்ளூர் தயாரிப்புகளை வீதியோரங்களில் விற்பனை செய்வதை நிறுத்து மாறும் தவறின் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அறிவித்துள்ளனர்.
Previous Post

யாழில் நடக்கும் மோசமான செயல்! பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Next Post

அதிக வெப்பத்துடனான காலநிலை யாழ்ப்பாணத்தில் இருவர் உயிரிழந்தனர்

Next Post

அதிக வெப்பத்துடனான காலநிலை யாழ்ப்பாணத்தில் இருவர் உயிரிழந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures