Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜல்லிக்கட்டுக்காக பதவியை ராஜினாமா செய்த மாமனிதர்: கவர்னருக்கு பரபரப்பு கடிதம்

January 20, 2017
in News
0

ஜல்லிக்கட்டுக்காக பதவியை ராஜினாமா செய்த மாமனிதர்: கவர்னருக்கு பரபரப்பு கடிதம்

இளைஞர்கள் தற்போது ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும் முழுவீச்சில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இப்போது பல நட்சத்திரங்கள் ஆதரவு தெரிவித்தாலும் முதலில் இதற்காக குரல் கொடுத்தவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இவருக்கு இதுபற்றிய பல தகவல்களை அளித்தவர் சிவசேனாபதி.

சமுக ஆர்வலரான கார்த்திகேய சிவசேனாபதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஜல்லிக்கட்டு பிரச்சனையில் தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என மோடி தெரிவித்ததை தொடர்ந்து தமிழகத்தில் மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரமாக வலுத்து வருகிறது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு தடைசெய்யப்பட்ட நாள் முதலே மெரீனாவில் போராட்டம் முன்னெடுத்து ஜல்லிக்கட்டு விடயத்தில் பீட்டா தலையீட்டு தடை வாங்கியதற்கான பின்னணி காரணங்களை ஆய்வு செய்து தெளிவாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் சிவசேனாபதி.

இவர் நாட்டு மாடுகளின் இனத்தை காப்பாற்ற ஆரம்பம் முதலே குரல் கொடுத்து வந்தார். தற்போது, இவ்வளவு பெரிய போராட்டம் வெடிக்க சிவசேனாபதியின் விழிப்புணர்வும் ஒரு முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இந்நிலையில், சிவசேனாபதி ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்து தான் வகித்து வந்த தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நிர்வாககுழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை தமிழ்நாடு கவர்னருக்கு அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி அவசர சட்டம் இயற்ற பிரதமர் மற்றும் ஜனாதிபதியை தமிழ்நாடு கவர்னர் வலியுறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags: Featured
Previous Post

தடை நீங்கும் வரை போராட்டம் தொடரும்! விஜய் சேதுபதி

Next Post

ஜல்லிக்கட்டுக்கு வழி பிறக்கவில்லை என்றால் முதலமைச்சரை முற்றுகையிடுவோம்- பிரபல இயக்குனர்

Next Post
தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி.. அவசரச் சட்டத்திற்கு மத்திய அரசு பரிசீலனை

ஜல்லிக்கட்டுக்கு வழி பிறக்கவில்லை என்றால் முதலமைச்சரை முற்றுகையிடுவோம்- பிரபல இயக்குனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜஸ்டின் க்றீவ்ஸ் அசாத்திய சாதனை; பாகிஸ்தானை பதம் பார்த்தது மேற்கிந்தியத் தீவுகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜஸ்டின் க்றீவ்ஸ் அசாத்திய சாதனை; பாகிஸ்தானை பதம் பார்த்தது மேற்கிந்தியத் தீவுகள்

July 29, 2026
காகிதமற்ற ஆவண முறைமை ஒக்டோபர் முதல் நடைமுறைப்படுத்தத் தயார் ; ஜனாதிபதியின் செயலாளர்!

காகிதமற்ற ஆவண முறைமை ஒக்டோபர் முதல் நடைமுறைப்படுத்தத் தயார் ; ஜனாதிபதியின் செயலாளர்!

July 29, 2026
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து தீவக மீனவர்கள் கடலில் கறுப்புக்கொடி போராட்டம்!

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து தீவக மீனவர்கள் கடலில் கறுப்புக்கொடி போராட்டம்!

July 29, 2026
மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு |   அநுர

மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு | அநுர

July 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures