Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுக்கான புதிய சூத்திரம்

March 25, 2019
in News, Politics, World
0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் ஏற்படும் உடன்பாட்டின் அடிப்படையில், ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன  மலர் மொட்டு சின்னத்தில் பொதுஜன பெரமுனவின் கீழும், கோட்டாபய ராஜபக்ச போட்டியிடுவதாயின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் கைச் சின்னத்திலும் போட்டியிட வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தெரிவாகும் நபர், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெற்றவராக இருக்க வேண்டும் என்பது பிரதானமானது எனவும் அவர் கூறினார்.

இரு கட்சிகளும் சேர்ந்து ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரை நியமிப்பதற்கான மிகச் சிறந்த சூத்திரம் இதுவாகும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

Previous Post

என்ஜிகே டப்பிங் பேச தொடங்கினார் சூர்யா

Next Post

யுத்தம் இருந்த போதும் மின் வெட்டை நடைமுறைப்படுத்தவில்லை – மகிந்த

Next Post

யுத்தம் இருந்த போதும் மின் வெட்டை நடைமுறைப்படுத்தவில்லை - மகிந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures