கடந்த வருடம் ஜூலை மாதம் ஒன்பது திகதி ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட 17.85 மில்லியனிற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரிமைகோரியுள்ளார்.
தனது சட்டத்தரணி மூலம் அந்த பணத்திற்கு அவர் உரிமை கோரியுள்ளார்.
எனினும் பொலிஸ் விசாரணைகள் முடிவடையும் இதனை ஏற்க முடியாது என கொழும்பு கோட்டை நீதவான் திலினகமகே நிராகரித்துள்ளார்.

