Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதியுடன் பேசப்போவதில்லை | விமல் வீரவன்ச ஆவேசம்

April 14, 2022
in News, Sri Lanka News
0
லீ குவான் யூ என்ற கோத்தபாய இறந்துவிட்டார் | விமல்வீரவன்ச

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமாக இருந்தால்,  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டாரவுக்கு வழங்கிய விவசாய இராஜாங்க அமைச்சுப் பதவியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என  முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச  தெரிவித்தார்.

அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட நிர்வாகம் இராஜினாமா செய்வதன் மூலமே பிரச்சினைகளை தீர்க்க முடியும் எனவும்  விமல் வீரவன்ச  வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் சுயாதீனமான இயங்க தீர்மானித்த  11 கட்சிகள்  சார்பில் கொழும்பில் புதன்கிழமை (13) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டே  அவர்  மேற்கண்டவாறு  குறிப்பிட்டர்.

இதன்போது விமல் வீரவன்ச தெரிவித்ததாவது,

‘ எங்களுக்கு பிரதமர் தொடர்பில் தனிப்பட்ட கோபங்கள் இல்லை.  அவர் தோற்ற போதும் அவருடன் இருந்தவர்கள் நாங்களே என்பதை ஞாபகப்படுத்த விரும்புகின்றோம்.

அவரது சகோதரர் இருக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷவுடன் தனிப்பட்ட குரோதங்கள் இல்லை.

எனினும் நாடும், பொது மக்களும் முன் வைக்கும் விடயங்களை நாங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

தற்போது நாட்டின் பொருளாதாரம்  அதள பாதாளத்தில் வீழ்ந்துள்ளது.

இந்த நிலைமை ஏற்பட முன்னரேயே பொருளாதாரத்தை காக்க நாம் முன் வந்த போதும் முன்னாள் நிதி அமைச்சர்  உள்ளிட்ட குழுவினர்  அதனை கணக்கில் கொள்ளவில்லை.

முன்னாள் நிதி அமைச்சர் பசில் உள்ளிட்ட குழுவினர் தற்போது சுயாதீனமாக செயற்படும் தமது குழுவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை  பலியெடுக்கும் படலத்தை தொடங்கியுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டாரவுக்கு வழங்கப்பட்ட இராஜாங்க அமைச்சுப் பதவியை ரத்துச்செய்யும் வரையில் ஜனாதிபதியுடன் நாம் பேச்சுக்களை நடாத்த தயாரில்லை.’ என தெரிவித்தார்.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

மக்களின் இயல்பு வாழ்வை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம் | புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி

Next Post

சந்திரிக்காவுடன் பல அரசியல் தரப்புக்கள் சந்தித்து பேச்சு

Next Post
சந்திரிக்காவுடன் பல அரசியல் தரப்புக்கள் சந்தித்து பேச்சு

சந்திரிக்காவுடன் பல அரசியல் தரப்புக்கள் சந்தித்து பேச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் லெஜன்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர் ‘ திரைப்படத்தின் அதிரடியான எக்சன் கலந்த முன்னோட்டம் வெளியீடு

டிஜிட்டல் தளத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’

May 30, 2026
மகளிர் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பூட்டானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பூட்டானிடம் பணிந்தது இலங்கை

May 29, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

அநுராதபுரத்தில் சிறுமி துஷ்பிரயோக வழக்கு ; பொலிஸார் பாரபட்சம் | தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு

May 29, 2026
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு பிடியாணை

பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரை கைது செய்ய உத்தரவு!

May 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures