Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சொந்த மகளுக்கே வாடகை தாயாக மாறிய 55 வயது தாய்!

March 31, 2019
in News, Politics, World
0

பிரித்தானியாவில் சொந்த மகளுக்கே வாடகை தாயாக மாறிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Wales மாகாணத்தின் Lampeter பகுதியைச் சேர்ந்த தம்பதி Adam(40) Tracey Smith(31).Tracey Smith பிறக்கும் போதே கருப்பை இல்லாமல் பிறந்ததால், அவரால் குழந்தை பெற்றெடுக்க முடியாது

இதனால் மிகுந்த வேதனையில் இருந்த அவருக்கு, அவரின் தாய் வாடகை தாயாக மாறி குழந்தை பெற்றெடுத்து கொடுத்துள்ளார்.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், Tracey Smith-ஆல் குழந்தை பெற முடியாது என்ற செய்தி அறிந்தவுடன் மிகுந்த வேதனையில் இருந்தார். இதனால் அவரின் தாய் Miles(55) மகளிடம் குழந்தை பெறுவதற்கு தன்னால் என்ன உதவி செய்ய முடியுமோ அதை நான் செய்கிறேன் என்று கூறியுள்ளார்

இதனால் Smith-ன் கணவர் Adam இதற்கு என்ன வழி என்று யோசித்த போது fertility treatment(கருவுறுத்தல் சிகிச்சை) மேற்கொள்ளலாமா என்ற யோசனையில் இறங்கியுள்ளார்.

அதன் பின் இந்த முடிவுக்கு Miles ஒத்துகொள்ளவே, அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க உதவும் ஏஜென்சியை நாடியுள்ளனர்.

பிரித்தானியாவில் கணவன் மற்றும் மனைவி இரண்டு பேரின் சம்மதத்துடன் மட்டுமே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுப்பது சட்டப்படி செல்லும்

அதையும் மீறி ஒருவருக்கு பிடிக்கவில்லை என்றால் இது சட்ட விரோதம் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து மகளுக்காக குழந்தை பெற்றெடுக்க முடிவு செய்த Miles அதற்காக தன்னுடைய உடல் எடையை குறைக்க முடிவு செய்தார்.

ஏனெனில் 55 வயதில் குழந்தை பெற்றெடுப்பது என்பது மிகவும் ஆபத்தானது. இதனால் சரியான எடை வேண்டும் என்பதால் அதற்காக 6 ஸ்டோன் அதாவது 38 கிலோ எடை குறைத்ததாக கூறப்படுகிறது

அதன் பின் Smith-ன் கருமுட்டை மற்றும் Adam -ன் விந்தணுவை எடுத்து, அதை சரியான முறையில் ஆய்வில் வைத்து பதப்படுத்தி அதன் பின் அதை Miles-ன் கருப்பையில் செலுத்தியுள்ளனர்.

இதையடுத்து Miles-க்கு கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் திகதி அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் பிரித்தானியாவில் இருக்கும் சட்டப்படி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொடுத்தாலும் குழந்தை பெறும் நபரே சொந்த தாய் ஆவார், அவர் பெற்ற குழந்தையை தத்துதான் கொடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

Previous Post

குளிர் சாதன பெட்டிக்குள் 21 பூனைகளை மறைத்து வைத்திருந்த நபர்

Next Post

தாயின் கவனக்குறைவு சொல்லொண்ணா சோகத்தில் முடிந்த கதை

Next Post

தாயின் கவனக்குறைவு சொல்லொண்ணா சோகத்தில் முடிந்த கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அரச ஊழியர்களுக்கு 20 கிலோ அரிசி – அரசின் புதிய திட்டம்

June 28, 2026
நடிகர் அருள்நிதி நடிக்கும்’ அருள்வான்’ படத்தின் அப்டேட்

நடிகர் அருள்நிதி நடிக்கும்’ அருள்வான்’ படத்தின் அப்டேட்

June 28, 2026
2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

June 27, 2026
முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

June 27, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures