Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சேனா படைப்புழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்று முதல் நட்ட ஈடு

March 10, 2019
in News, Politics, World
0

சேனா படைப்புழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்கும் முதல் கட்ட வேலைத்திட்டம்  இன்று  அம்பாறையில் ஆரம்பமாகவுள்ளதாக விவசாய காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

அம்பாறை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. முழுமையாக பாதிக்கப்பட்ட 307 விவசாயிகளுகளுக்கு இதன்போது நட்டஈடு வழங்கப்படவுள்ளது.

பாதிப்புக்குள்ளான ஒரு ஏக்கருக்கு 40,000 ரூபா வீதம் நட்டஈடு வழங்கப்படவுள்ளது. இதற்காக 16 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக அம்பாறை, அனுராதபுரம், மொனராகலை மாவட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப்பட்வுள்ளது. இதற்காக 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாய காப்பறுதி சபை, விவசாய திணைக்களம், விவசாய அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து இதனை முன்னெடுக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

கடும் வரட்சி – மின் உற்பத்தி நிலையங்களை அண்டிய பகுதிகள் பாதிப்பு

Next Post

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டுள்ள முக்கிய அமைச்சு

Next Post

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இணைக்கப்பட்டுள்ள முக்கிய அமைச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures