Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

செல்பியால் வந்த இன்னொரு வினை

December 24, 2018
in News, Politics, World
0
வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் இருவரை தியலும நீர்வீழ்ச்சியை பார்ப்பதற்கு வழிகாட்டியான இளைஞர் ஒருவர் அழைத்துச் சென்று அவர்களுடன் செல்பி படம் எடுக்க முயற்சிக்கையில் தியலும நீர்வீழ்ச்சியில்  விழுந்து மாயமான இளைஞர்  நேற்று மாலை  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
எல்லப் பகுதியைச் சேர்ந்த கயான் வீரசிங்க என்ற 29 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து குறித்த பகுதியில் கூடிய இளைஞர்கள் நீர்வீழ்ச்சியில் விழுந்த இளைஞனை பெரும் சிரமப்பட்டு மீட்டதுடன் சடலம் கொஸ்லந்தை அரசு வைத்தியசாலையின் பிரேத அறையில் சட்ட வைத்திய பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது..
கொஸ்லந்தை பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.எஸ். தயாசிரி தலைமையிலான குழுவினர் மேற்படி சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Previous Post

ஆட்சியைக் கைப்பற்றியே தீருவேன் – மகிந்த சபதம்

Next Post

இந்தோனேசியா சுனாமி: பலி எண்ணிக்கை 373 ஆக உயர்வு

Next Post

இந்தோனேசியா சுனாமி: பலி எண்ணிக்கை 373 ஆக உயர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures