Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சூட்சுமமான முறையில் பண மோசடி – சூட்சுமமான முறையில் பண மோசடி

July 23, 2017
in News
0

மிகவும் சூட்சுமமான முறையில் பணமோசடியில் ஈடுபட்டுவந்த மதபோதகரும் அவரது மனைவியும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர்.அம்பாறை . கல்முனை .நீர்கொழும்பு, காலி பிரதேசங்களில் பொதுமக்களிடம் இருந்து 35 இலட்சம் ரூபாக்களை மிகவும் சூட்சுமமான முறையில் மோசடி செய்து கடந்த 3 வருடங்களாக தலைமறைவாகி 11 நீதிமன்ற திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த மதபோதகர் அவரது மனைவி ஆகிய இருவரையும் பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்திய போது அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கும்படி பாணந்துறை நீதவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு அம்பாறை நகவம்புற பிரதேசத்தில் குறித்த மதபோதகர் தங்கியிருந்து மத போதனையில் ஈடுபட்டுவந்த நிலையில் வியாபாரம் செய்வதாக பலரிடம் பல இலட்சம் ரூபா பணத்தை வாங்கிய பின் அதனை திருப்பிக் கொடுக்காமல் அங்கிருந்து வெளியேறி தலைமறைவாகி வேறு பிரதேசத்திற்கு சென்று இவ்வாறு பண மோசடியில் ஈடுபட்டுவந்துள்ளர்.

இவர்களிடம் பணத்தை கொடுத்து இழந்தவர்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்து நீதிமன்றங்களிலும் வழக்கதாக்கல் செய்துள்ளனர.; இவர்களுக்கு கல்முனை, அம்பாறை, நீர்கொழும்பு, காலி போன்ற நீதிமன்றங்களில் 11 நீதிமன்ற திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதும் மதபோதகர் சரியான முகவரியை எவரிடம் வழங்காமலும் சொந்த முகவரியில் தமது கையடக்க தொலைபேசி எண்களை பதிவு செய்யாமலுல் மிகவும் நுட்பமான முறையில் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் தலைமறைவாகியுள்ள இவர்கள் தொடர்பாக அம்பாறை தலைமையக பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து இவர்களின் பெயரில் வங்கி ஒன்றில் கணக்கு இருப்பதை கண்டுபிடித்து அதில் உள்ள சரியான முகவரியை தேடி அம்பாறை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகரும் வழக்கு தொடுநர் பிரிவு பொறுப்பதிகாரியுமான வி. பிரகலாதவன் தலைமையிலான பொலிஸ் சார்ஜன் ரம்மியலால், கான்டபிள் சுதர் ஆகிய குழுவினர் பாணந்துறை வாதுவ பிரதேசத்தில் உள்ள அவர்களது வீட்டில் வைத்து மத போதகர் மற்றும் அவரது மனைவி ஆகியோரை சேற்று சனிக்கிழமை கைது செய்து பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் கல்முனை நிதிமன்றத்தில் 27 ஆம் திகதியும் காலி நீதிமன்றத்தில் 5 ஆம் திகதியும் வழக்கு உள்ள ஏனைய நீதிமன்றங்களில் அன்றைய தினங்களில் ஆஜர்படுத்துமாறும் நீதிவான் உத்தரவிட்டதாக அம்பாறை தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

Previous Post

வவுனியாவில் வாள்வெட்டு : இருவர் காயம்

Next Post

நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றோம் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Next Post
நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றோம் –  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றோம் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நாளை பல மாவட்டங்களுக்கு கடும் வெப்பம் நிலவும்: வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையின் ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

July 21, 2026
தலைமுறைகளை கடந்து தேசிய விருதுகளை தொடர்ந்து குவித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்

தலைமுறைகளை கடந்து தேசிய விருதுகளை தொடர்ந்து குவித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்

July 21, 2026
மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய கோல் ஸ்பெய்னை உலக சம்பியனாக்கியது

மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய கோல் ஸ்பெய்னை உலக சம்பியனாக்கியது

July 20, 2026
16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக் கிணத்தை ஸ்பெயின் வென்றது

16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக் கிணத்தை ஸ்பெயின் வென்றது

July 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures