Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் 13 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்!

January 9, 2018
in News, Politics, World
0

சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் 13 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்!
சுவிட்சலாந்து நீதித்துறையின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாரிய வழக்கு என எதிர்பார்க்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்காக சுவிட்சர்லாந்தில் செயற்பட்ட WTCC உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் நேற்று காலை 10.00 மணிக்கு Belinzona வில் அமைந்துள்ள சுவிட்சர்லாந்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆரம்பமானது.
குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதிகள் முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட WTCC உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்கள் மற்றும் அவர்களின் வழக்கறிஞர்களின் அறிமுகத்துடன் பூர்வாங்க விசாரணைகள் ஆரம்பமாகின.
முதற்கட்டமாக நேற்று நீதிமன்றுக்கு சமர்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகை மீதான தமது விமர்சனங்களையும், வாதங்களையும் வழக்கறிஞர்கள் முன்வைத்தனர்.
இன்றைய பூர்வாங்க விசாரணையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களிலுள்ள

பல்வேறு முரண்பாடுகள், முகாந்தரமில்லாத பல குற்றச்சாட்டுக்களை குற்றம் சுமத்தப்பட்ட தரப்பு வழக்குரைஞர்கள் எடுத்துரைத்தனர்.
குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் சட்டவிதிகளை மீறியும், அனுமானத்தின் அடிப்படையிலும் சுமத்தப்பட்டவையாக இருப்பதை இவ் வழக்குரைஞர்கள் எடுத்துரைத்தனர்.
அத்தோடு சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் சில வேண்டுமென்றே சோடிக்கப்பட்டவையென மேற்படி வழக்குரைஞர்கள் ஆணித்தரமாக எடுத்துரைத்தனர்.
இந்த விசாரணைகள் ஆரம்பமான நேற்றய தினம் STA சுவிஸ் தமிழர் அவையினால் “தேசத்துக்காய் உழைத்தோருக்கு உறுதுணையாய் நாமிருப்போம்” என்ற உறுதியோடு சுவிஸ் வாழ் தமிழ் மக்களிடம் கடந்த ஆறு மாதங்களாக சேகரிக்கப்பட்ட 5069 கையெழுத்துக்களுடன் மகஜர் ஒன்றும் நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டது. இவை இலத்திரனியல் குச்சியிலும் (Pen Drive) தரவேற்றப்பட்டு நீதிமன்றுக்கும், சடடத்தரணிகளுக்கும் கையளிக்கப்பட்டது குறிப்பிடப்பட்டது.
நேற்றய இந்த பூர்வாங்க விசாரணைகள் தொடர்ந்து இன்றும் இடம்பெறும்.
இவ்வேளையில் நேற்று    நீதிமன்றுக்கு வெளியே தமிழ் மக்களால் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடாத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தமிழ்த்தேசியத்துக்கும், தமிழ்த் தேசியச்செயற்பாட்டாளர்களின் நீதிக்காகவும் குரலெழுப்பினர்.

336A9739 336A9746 336A9752 336A9783

Previous Post

விராட் கோஹ்லியால் ரசிகர் தற்கொலைக்கு முயற்சி

Next Post

யாழில் 60 வயது முதியவரின் செயல்!!

Next Post

யாழில் 60 வயது முதியவரின் செயல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தலைமுறைகளை கடந்து தேசிய விருதுகளை தொடர்ந்து குவித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்

தலைமுறைகளை கடந்து தேசிய விருதுகளை தொடர்ந்து குவித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்

July 21, 2026
மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய கோல் ஸ்பெய்னை உலக சம்பியனாக்கியது

மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய கோல் ஸ்பெய்னை உலக சம்பியனாக்கியது

July 20, 2026
16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக் கிணத்தை ஸ்பெயின் வென்றது

16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக் கிணத்தை ஸ்பெயின் வென்றது

July 20, 2026
சாதாரண மக்களின் அரசியலே வெற்றி பெறும் – பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு சஜித் வாழ்த்து

சாதாரண மக்களின் அரசியலே வெற்றி பெறும் – பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு சஜித் வாழ்த்து

July 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures