Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சில முக்கிய பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அறிவிப்பு!

September 15, 2019
in News, Politics, World
0

நாடளாவிய ரீதியிலுள்ள சில முக்கிய பாடசாலைகள் முழுமையாகவும், பகுதியளவிலும் மூடப்படவுள்ளன.

உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளே இவ்வாறு மூடப்படவுள்ளன.

இன்று முதல் எதிர்வரும் 1ஆம் திகதி வரை பாடசாலைகள் இவ்வாறு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட 4 பாடசாலைகள் முழுமையாக மூடப்படவுள்ளதுடன், 23 பாடசாலைகள் பகுதி அளவில் மூடப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு ஆனந்தா கல்லூரி, கண்டி வித்தியார்த வித்தியாலயம், மாத்தறை மஹனாமா கல்லூரி மற்றும் குருநாகல் லக்தாஸ் டி மெல் மகா வித்தியாலயம் ஆகியன முழுமையாக மூடப்படவுள்ளன.

மட்டக்களப்பு புனித சிசிலியா மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி, வேம்படி உயர் மகளிர் கல்லூரி, வவுனியா சைவ பிரகாசம் மகா வித்தியாலயம், அநுராதபுரம் சென். ஜோசப் கல்லூரி, பதுளை தர்மதூத கல்லூரி, குருணாகல் வடமேல் ரோயல் கல்லூரி ஆகியனவும் பகுதி அளவில் மூடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி, விசாகா வித்தியாலயம், லும்பினி வித்தியாலயம், கம்பஹா யசோதரா தேவி வித்தியாலயம், பண்டாரவத்த பராக்கிரம மகா வித்தியாலயம் மற்றும் களுத்துறை திஸ்ஸ வித்தியாலயம் ஆகியனவும் பகுதி அளவில் மூடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கேகாலை சென்.ஜோசப் கல்லூரி, குளியாப்பிட்டிய சாரநாத் மகா வித்தியாலயம், கண்டி புஷ்பதான மகளிர் வித்தியாலயம், உயர் மகளிர் கல்லூரி மற்றும் மஹானாம கல்லூரி ஆகியனவும் பகுதி அளவில் மூடப்படவுள்ளன.

மாத்தறை சென்.தோமஸ் உயர் மகளிர் கல்லூரி, இரத்தினப்புரி சீவிலி மத்திய கல்லூரி, காலி சங்கமித்தா மகளிர் கல்லூரி மற்றும் சுதர்மா வித்தியாலயம் ஆகியனவும் மூடப்படவுள்ளன.

Previous Post

கொச்சிக்கடை பயங்கரவாத தாக்குதல் குறித்த அறிக்கை கையளிப்பு!

Next Post

வடக்கில் நாளை பாடசாலைகள் வழமை போன்று இயங்கும்!

Next Post

வடக்கில் நாளை பாடசாலைகள் வழமை போன்று இயங்கும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

June 30, 2026
ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

June 30, 2026
கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures