Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறையில் தன்னை யாரும் துன்புறுத்தவில்லை

January 4, 2018
in News, Politics, World
0

சிறையில் தன்னை யாரும் துன்புறுத்தவில்லை என்று பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

உளவு பார்த்த புகாரின் பெயரில் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குல்பூஷண் ஜாதவ் சித்தரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக இந்தியா குற்றம்சாட்டியது. இதனை மறுக்கும் விதமாக குல்பூஷண் பேசிய உள்ள புதிய வீடியோவை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது.

அதில் சிறையில் தாம் நலமுடன் இருப்பதாக குல்பூஷண் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

மேலும் பாகிஸ்தானில் மகிழ்ச்சியாகவும் நலமாகவும் உள்ளேன். எனது குடும்பத்தினரை சந்திக்க அனுமதி கொடுத்ததற்கு பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

பாகிஸ்தானில் யாரும் என்னை துன்புறுத்தவில்லை. இந்த சந்திப்பு மூலம் பாகிஸ்தான் நேர்மறையான தகவலை அளித்துள்ளது.

எனது தாயாரை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தனது குடும்பத்தினருடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்த பாகிஸ்தான் அரசுக்கு ஜாதவ் நன்றி தெரிவித்த வீடியோ கடந்த வாரம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஜாதவை கட்டாயப்படுத்தி வீடியோவில் பேச வைத்திருப்பதாக இந்தியா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குல்பூஷண் ஜாதவ் குற்றச்சாட்டுநான் இந்திய கடற்படை அதிகாரியாக இருந்தவன்.

தாய் மற்றும் மனைவி என்னைச் சந்திக்க வந்தபோது அவர்களின் கண்களில் அச்சத்தைப் பார்த்தேன்.

இருவரையும் மிரட்டி இந்திய அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு அழைத்து வந்ததாக நான் உணர்கிறேன்.

மேலும் என்னைச் சந்தித்துவிட்டு திரும்பிய இருவரையும், இந்திய தூதரக அதிகாரிகள் மிரட்டியதை நான் பார்த்தேன் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

ஏன் அவர்கள் அப்படி நடந்து கொள்ள வேண்டும் என குல்பூஷண் ஜாதவ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுவும் பாகிஸ்தானின் மற்றொரு ஏமாற்று வேலை என ஆய்வாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Previous Post

ஆர்ப்பாட்டத்தின் போதான உயிரிழப்புகளை ஏற்க முடியாது

Next Post

மக்களுக்காக பல தடவைகள் சிறை சென்று வந்தவரே மாவை!

Next Post
மக்களுக்காக பல தடவைகள் சிறை சென்று வந்தவரே மாவை!

மக்களுக்காக பல தடவைகள் சிறை சென்று வந்தவரே மாவை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

நடிகர் துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

August 11, 2026
அப்கன்ட்றி லயன்ஸ் முதலிடத்துக்கு முன்னேற முயற்சி; டிபெண்டர்ஸ் கழகத்தை இன்று சந்திக்கிறது

அப்கன்ட்றி லயன்ஸ் முதலிடத்துக்கு முன்னேற முயற்சி; டிபெண்டர்ஸ் கழகத்தை இன்று சந்திக்கிறது

August 11, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

தித்வாவால் பாதிக்கப்பட்ட 250 வணக்கத்தலங்களை மீளக் கட்டியெழுப்ப அமைச்சரவை அனுமதி

August 11, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

பட்டம் விடச் சென்ற சிறுவன் மரத்திலிருந்து விழுந்து பரிதாபகரமாக உயிரிழப்பு

August 11, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures