Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறந்த பாடலாக ’24 கே மேஜிக்’ தேர்வு

January 30, 2018
in News, Politics, World
0

அமெரிக்காவில் இசைத் துறையில் வழங்கப்படும் உயரிய கிராமி விருதுகள் வழங்கபட்டன. இதில் அமெரிக்க பாப் பாடகர் புருனோ மார்ஸ் 6 கிராமிய விருதுகளை பெற்றுள்ளார்.அவர் இசை அமைத்து எழுதி பாடிய ’24 மேஜிக்’ எனும் பாடல் 2018ம் ஆண்டின் சிறந்த பாடலாகத் தேர்வு பெற்றது.

கடந்த 1959-ம் ஆண்டில் இருந்து அமெரிக்க இசைத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு கிராமி விருதுகள் வழங்கப்படுகிறது. 2018-ம் ஆண்டு, 60-வது கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மேடிசன் அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது.
அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் மட்டுமே நடந்து வந்த கிராமி விருதுகள் வழங்கும் விழா முதல் முறையாக நியூயார்க் நகரில் இந்த முறை நடத்தப்பட்டது.
விழாவுக்கு அமெரிக்காவின் புகழ்பெற்ற பாப் இசை கலைஞர்கள், பாடகர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர். அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. கிராமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியை ஜேம்ஸ் கார்டன் தொகுத்து வழங்கினார்.
அமெரிக்காவின் பாப் பாடகர் புருனோ மார்ஸ்க்கு 6 கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டன. அவர் 7 பிரிவுகளுக்கு விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட நிலையில், 6 விருதுகளைப்
பெற்றார். அவர் இசை அமைத்து பாடிய ’24 கே மேஜிக்’ எனும் ஆல்பம் பாடல் 2018ம் ஆண்டின் சிறந்த பாடலாகவும் தேர்வு செய்யப்பட்டது. 32 வயதான மார்க்ஸுக்கு சிறந்த பாடகர், சிறந்த பாடல் ஆசிரியர் விருதும், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன. இரண்டா-வதாக 5 கிராமி விருதுகளை கென்ட்ரிக் லாமர் பெற்றார். சிறந்த ராப் ஆல்பமாக
கென்ட்ரிக்கின் “டாமன்” ஆல்பமும், சிறந்த ராப் பாடலாக “ஹம்பில்” பாடலும், சிறந்த ராப்
பாடகராக “ஹம்பில்” ஆல்பத்தில் நடித்த கென்ட்ரிக் லாமரும் தேர்வாகினர். மேலும், சிறந்த இசை வீடியோக்கான விருதும், ஹம்பில் ஆல்பத்துக்காக கென்ட்ரிக் பெற்றார்.
எட் ஷீரன் இரு கிராமி விருதுகளைப் பெற்றார். அவரின் சிறந்த பாப் ஆல்பமாக “டிவைட்” ஆல்பமும், தனிப்பாடகராக, “ஷேப் ஆப் வியு“ ஆல்பத்தில் பாடியதற்காக எட் ஷீரனுக்கு விருதும் வழங்கப்பட்டது. சிறந்த புதுமுக கலைஞருக்கான கிராமி விருது ஆலிசியா காராவுக்கு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியின் இடையே பாப் பாடகர்கள் லேடி காகா, சாம் ஸ்மித், பிங்க், லுாயிஸ் பான்சிஸின் இசை நிகழ்ச்சிகளும் நடந்தன. மேலும், எரிக் சர்ச், மாரின் மோரிஸ், பிரதர்ஸ் ஆஸ்போர்ன் ஆகியோரின் நிகழ்ச்சிகளும் நடந்தன.

Previous Post

பாலியல் வழக்கில் அமைச்சர்!! சிக்கலில் அரசாங்கம்!!

Next Post

50 பேருடன் மாயமான படகிலிருந்த 7 பேர் உயிருடன் கண்டுபிடிப்பு

Next Post

50 பேருடன் மாயமான படகிலிருந்த 7 பேர் உயிருடன் கண்டுபிடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

June 1, 2026
சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

June 1, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

தேரருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

June 1, 2026
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

June 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures