Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சக்கரை நோயினால் ஏற்படும் புண் சீக்கிரம் குணமாகணுமா ? அவசியமான படியுங்கள்

December 21, 2018
in News, World
0

சர்க்கரை நோய்க்கு பல குறிப்புகள் கொடுத்தாலும் இன்று நாம் கொடுக்கப் போவது மிக முக்கியமானது . சர்க்கரை நோயின் தக்கம் பெரிதாக வெளியே தெரியாத போது அனைவரும் தெரிந்துகொள்ள வைப்பது ஏதாவது காரணத்தால் உடலில் வரும் புண் தான். சிலருக்கு காலில் குழி போன்ற புண் ஏற்படும் சிலருக்கு கையில் தொடையில் இப்படி சின்ன புண் வந்தாலும் அது பெரிதாகிவிடும். இதற்கு ஆங்கில மருந்துகள் பயனளிப்பதில்லை. வைத்தியர்கள் முதலில் மருந்து கொடுத்தாலும் சில நாட்களில் விரலை எடுக்க வேண்டும், கையை எடுக்க வேண்டும் சிலருக்கு காலை கூட வெட்டி விடுவார்கள்.

 

நாம் இது போல் பலரை சந்தித்திருப்போம். சர்க்கரை நோயால் காலை இழந்து கையை இழந்து அவர்கள் படும் துன்பம் கொடூரமானது. இதற்காக தான் இன்று மருத்துவ குறிப்பு எடுத்து வந்துள்ளோம். செயற்கை மருத்துவங்களை விட எம்மோடு ஒத்துப் போவது இயற்கை மருந்துவங்கள் தான்.அதனால் இயற்கையாக இந்த புண் மாற என்ன செய்ய வேண்டும் என பார்க்கலாம்.இதற்கு தேவை ஆவாரம் பூ இலை. இந்த இலை பெரும்பாலும் கிராமத்தில் இருக்கும் நகரங்களில் இருப்பவர்கள் ஆவரம்பூ இலை பொடி என கேட்டால் நாட்டு மருத்துவ கடைகளில் கிடைக்கும். இது எப்படி செய்வது என பார்க்கலாம். ஒரு கரண்டி நல்லெண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள்.

முதலில் ஏதேனும் ஒரு சிரிய பாத்திரத்தில் நல்லெண்ணையை ஊட்டி மெது சூடாகும் வரை வைய்யுங்கள் அதனுடன் ஆவரம்பூ இலை பொடி ஒரு கரண்டி போட்டு நன்றாக சூடாகும் வரை வைய்யுங்கள்.நன்றாக கிளறி விடுங்கள். நல் எண்ணெய் மற்றும் ஆவரம்பூ இலை பொடி இரண்டும் மிக்ஸ் ஆகி கறுப்பு நிறத்தில் இருக்கும்

அதன் பின் அடுப்பைவிட்டு இறக்கி நன்றாக ஆற விடுங்கள். பின் அந்த மருந்தை காட்டன் துணி ஒன்றில் வைத்து கீழ் வீடியோவில் உள்ளது போல் உங்கள் புண்ணில் கட்டி விடுங்கள். ஒரு மணி நேரத்திற்கு மேல் நீங்கள் எவ்வளவு நேரமானாலும் வைத்திருக்கலாம்.

இதனை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் போதுமானது. உங்கள் சர்க்கரை நோய் புண் குணமாகிவிடுவதுடன் கால் அல்லது விரலை வெட்டி நீக்க வேண்டிய அவசியமும் ஏற்படாது. கீழ் உள்ள வீடியோவில் செய்முறை விளக்கம் உள்ளது பாருங்கள். பிடித்தால் பகிருங்கள்..!

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

Previous Post

குறைந்து வரும் சனிக்கிரக வளையம் : நாசாவின் அதிர்ச்சி தகவல்

Next Post

மகிந்தவிடமும் ரணிலிடமும் அமைச்சரான தமிழன்

Next Post

மகிந்தவிடமும் ரணிலிடமும் அமைச்சரான தமிழன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures