Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொல்லப்படுவதற்கு முன் பெர்லின் தாக்குதல்தாரி பேசிய பரபரப்பு வீடியோ வெளியானது!

December 24, 2016
in News
0
கொல்லப்படுவதற்கு முன் பெர்லின் தாக்குதல்தாரி பேசிய பரபரப்பு வீடியோ வெளியானது!

கொல்லப்படுவதற்கு முன் பெர்லின் தாக்குதல்தாரி பேசிய பரபரப்பு வீடியோ வெளியானது!

இத்தாலியில் சுட்டுக்கொல்லப்பட்ட பெர்லின் தாக்குதல்தாரி பேசிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனி நாட்டின் பெர்லின் நகரில் இடம்பெற்ற தாக்குதலின் முக்கிய குற்றவாளியான துனிசியாவை சேர்ந்த Anis Amri இத்தாலியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்நிலையில், Anis Amri ஐ.எஸ் இயக்கத்தை சேர்ந்தவர் என்பதை உறுதியாக்கும் வகையில் அவர் பேசிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அதில் Anis Amri பேசுகையில், இது முஸ்லிம்கள் மீது தினமும் குண்டுத் தாக்குதல் நடத்தி வரும் அறப்போராளிகளுக்கான செய்தி. முஸ்லிம்கள் வடித்த இரத்தம் வீண் போக விடமாட்டோம்.

அவர்களுக்கு பின் ஒரு தேசமே உள்ளது கண்டிக்கபாக நாங்கள் பழிவாங்குவோம். ஐரோப்பாவில் முஸ்லிம் எதிராக போர் நடத்தி வருபவர்களை கொல்லும் படி எனது ஒவ்வொரு முஸ்லிம் நண்பர்களுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன் என கூறியுள்ளார்.

எனினும், குறித்த வீடியோவில் Anis Amri பெரிலின் கிறிஸ்துமஸ் மார்க்கெட் தாக்குதலை குறிப்பிடவில்லை. மேலும், வீடியோ எப்போது படமாக்கப்பட்டது என அறியப்படவில்லை.

Tags: Featured
Previous Post

மகன்களை துடிக்க துடிக்க தாக்கிய பாசக்கார தாய்: பதற வைக்கும் காரணம்

Next Post

பெண்ணை கொன்று பிணத்துடன் உறவுக் கொண்ட இளைஞன்: உறைய வைக்கும் காரணம்

Next Post
பெண்ணை கொன்று பிணத்துடன் உறவுக் கொண்ட இளைஞன்: உறைய வைக்கும் காரணம்

பெண்ணை கொன்று பிணத்துடன் உறவுக் கொண்ட இளைஞன்: உறைய வைக்கும் காரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இணைந்து செயற்பட இணக்கப்பாடு

ஜனாதிபதி அநுரவைச் சந்திக்க கோரும் தமிழ் பேசும் அரசியல் கட்சிகள்

July 26, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

நீதியமைச்சர் தொடர்பில் அர்ச்சுனா எம்.பியின் உளறல் : அமைச்சர் வசந்த சமரசிங்க தக்க பதிலடி

July 26, 2026
ரொமான்டிக் ஃபேன்டஸி திரில்லராக தயாராகும் நடிகர் ரஜித் மேனனின் ‘சிட்டுக்குறிஞ்சி’

ரொமான்டிக் ஃபேன்டஸி திரில்லராக தயாராகும் நடிகர் ரஜித் மேனனின் ‘சிட்டுக்குறிஞ்சி’

July 26, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ்ப்பாணத்தில் சிறுமி மீதான பாலியல் வல்லுறவு வழக்கு | குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!

July 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures