நாட்டில் நேற்று (10.08.2022) கொரோனா தொற்று காரணமாக மேலும் 02 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் இரு ஆண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.