Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கேரள கஞ்சாவுடன் மாசார் பகுதியில் இளைஞன் கைது!

March 6, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

பளை – மாசார் பகுதியில் மூன்றரை கிலோ கேரள கஞ்சாவுடன் இளைஞர்  ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (05) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞர்  வெற்றிலைக்கேணி கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரினால் கைது செய்யப்பட்டார் . 

கைது செய்யப்பட்ட இளைஞர்  மோட்டார் சைக்கிளில் சூட்சுமமான முறையில்  போதைப்பொருளை வைத்திருந்ததாகவும் இவர் உடுத்துறை பகுதியை சேர்ந்தவர்  எனவும் பொலிஸார் தெரிவித்தனர் . 

மேலதிக சட்ட நடவடிக்கைக்காக போதை பொருள் மற்றும் மோட்டார் சைக்கிளுடன்  இளைஞன்  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Previous Post

சாந்தன்; விடுதலைப் புலிப் போராளியா? சகோதரன் மதிசுதா விளக்கம்

Next Post

மாலைதீவு பாதுகாப்பு அமைச்ர் -பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சந்திப்பு

Next Post
மாலைதீவு பாதுகாப்பு அமைச்ர் -பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சந்திப்பு

மாலைதீவு பாதுகாப்பு அமைச்ர் -பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures