Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிரிக்கெட் கொடுக்கல் வாங்கலுக்காக ஹாங்காங்கில் இரகசிய வங்கிக் கணக்கு

September 12, 2018
in News, Politics, World
0

இங்கிலாந்து விஜயத்தின் ஒளிபரப்பு உரிமத்திற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கிடைக்க வேண்டிய 5.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு தனியார் வங்கிக் கணக்கொன்றில் வைப்பிலிட முயற்சித்த சம்பவம் தொடர்பாக நியூஸ்ஃபெஸ்ட் தொடர்ந்து தகவல்களை வௌியிட்டு வருகிறது.

இலங்கை கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமம் தொடர்பான வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட வேண்டிய 5.5 மில்லியன் அமெரிக்க டொலர்களே ஹாங்காங் வங்கிக் கணக்கொன்றில் வைப்பிலிட முயற்சிக்கப்பட்டுள்ளது.

2017 செப்டம்பர் 27 ஆம் திகதி ஹொங்கொங்கில் ஆரம்பிக்கப்பட்ட வங்கிக் கணக்கின் பயனாளியாக பன்யா சிலு எனும் நிறுவனமொன்று செயற்பட்டுள்ளது.

2017 செப்டம்பர் 27 ஆம் திகதியே இந்த நிறுவனமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பிரிவு தலைவருக்கும் போட்டி ஒளிபரப்பு உரிமக் கட்டணத்தை செலுத்த முயற்சித்த இந்திய நிறுவனத்திற்கும் இடையில் பரிமாற்றிக்கொள்ளப்பட்ட மின்னஞ்சல்கள் இந்தத் தகவல்களை உறுதிப்படுத்துகின்றன.

ஹாங்காங் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் நிதி சுயாதீனமாக மெக்ஸிகோ வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும் எனவும் அந்த வங்கிக் கணக்கின் பயனாளி இலங்கை கிரிக்கெட் நிறுவனம் என்றும் மின்னஞ்சல்களின் ஊடாக இந்திய நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இவ்வாறனதொரு வங்கிக் கணக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கிடையாதென இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஸ்லி டி சில்வா குறிப்பிட்டார்.

குத்தகை மானிய கொடுக்கல் வாங்கலுக்கு மெக்ஸிகோ பிரசித்திபெற்ற நாடாகும்.

பன்யா சிலு எனப்படும் நிறுவனம் பதிவு செய்யப்பட்ட கால எல்லையின் பிரகாரம் வினவியதில் விசேட கொடுக்கல் வாங்கலுக்காகவே ஆரம்பிக்கப்பட்டதா எனும் சந்தேகம் எழுகின்றது.

எவ்வாறாயினும், இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணை நடத்துவதுடன் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப்பிரிவு தலைவராக செயற்பட்ட நபர் சம்பவம் வெளியான பின்னர் இதுவரை பணிக்கு திரும்பவில்லை.

Previous Post

ஆசிய வலைப்பந்தாட்ட போட்டியில் சாதனை படைத்த தமிழ் பெண்மணி.

Next Post

பாரதியாரின் 97ஆவது நினைவு தினம்

Next Post

பாரதியாரின் 97ஆவது நினைவு தினம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures