திரை உலகில் உள்ள நடிகைகள் காதலில் விழுவது அதை பற்றிய கிசுகிசுக்கள் வெளியாவது ஒன்றும் புதியதில்லை.
இந்தநிலையில் தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் எமி ஜாக்சன்.
பாலிவுட்டிலும் பிரபல நடிகையாக வலம் வரும் எமி, தற்போது வெப் சீரிஸ் சீரியல்களில் நடிக்க தொடங்கி விட்டார்.
இந்நிலையில் தற்போது இவர் தன்னுடைய காதலனுடன் நெருக்கமாக அவருக்கு முத்தம் கொடுப்பது போல புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.