Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

“கடவுள் இல்லை! ” : தன் இறுதி புத்தகத்தில் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்

October 19, 2018
in News, Politics, World
0

கடவுள் என்று யாரும் இல்லை என்று தனது கடைசி புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் மறைந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்.

“மனிதனின் பேராசையினாலும், முட்டாள்தனத்தாலும் இந்தப் பூமியை பெருமளவு சேதப்படுத்தி வருகிறோம். இனி பூமி 100 வருடங்களுக்கு மேல் நிச்சயம் தாங்காது. மாற்று கிரகத்தைத் தேடி மனித இனம் நகர வேண்டிய காலகட்டம்” என்று அதிரடியாக கூறியவர் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். 1942-ம் வருடம் பிரிட்டனில் பிறந்த ஸ்டீபன் ஹாக்கிங், கை, கால்களின் செயல்பாட்டை இழந்தவர். ஆனாலும் தனது மூளையின் செயல்பாட்டைக் கொண்டு 50 வருடங்களுக்கு மேலாக சக்கர நாற்காலியிலேயே அமர்ந்து கொண்டே பல சாதனைகளை புரிந்தவர். பல அறிவியல் குறிப்புகள் உட்பட உலகம் முழுவதும் விற்பனையில் சிறந்து விளங்கிய புத்தகங்களை எழுதியுள்ளார். அனைவரும் அறிவியலை அறிந்துகொள்ளும் விதத்தில் எளிய நடையில் இவரது எழுத்துக்கள் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும்.

இவர் தனது 76வது வயதில் கடந்த மார்ச் மாதம் காலமானார்.

இந்த நிலையில் அவர் இறப்பதற்கு முன்பு இவர் தொகுத்த பல தகவல்கலை திரட்டி Brief Answers to the Big Questions என்ற புத்தகத்தை அவரது குடும்பத்தினர் வெளியிட்டு இருக்கின்றனர். ஸ்டீபன் ஹாக்கிங்கின் கடைசி புத்தகம் என்று சொல்லப்படும் இதில் ஏலியன், வான்வெளி, சோலார் சிஸ்டம் உள்ளிட்ட பல தகவல்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த புத்தகத்தில் கடவுள் குறித்து தகவல் தெரிவித்துள்ள ஸ்டீபன் ஹாக்கிங், “கடவுள் என்பவர் இல்லவே இல்லை. இந்த உலகத்தை யாரும் உருவாக்கவும் இல்லை. பிரபஞ்சத்தை யாரும் இயக்கவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

கடவுள் குறித்து ஸ்டீபன் பேசுவது இது முதல் முறை அல்ல. பல கூட்டங்களில் கடவுள் குறித்த கேள்விகளுக்கு, “கடவுள் இல்லை” என்பதையே அவர் பதிலாக கூறியுள்ளார். 2015ம் வருடம் மலேசியாவில் நடைபெற்ற கூட்டத்தில் கடவுள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு “கடவுள் என்ற ஒன்று இல்லவே இல்லை. மதங்கள் கூறும் கடவுளின் அற்புதங்கள் அனைத்தும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாதவை” என்று தெரிவித்தார். இவரின் இந்தக் கருத்துக்கு மத அமைப்புகள் கடுமையான கண்டனங்களையும் தெரிவித்தன.

Previous Post

விரலை துண்டித்து 7 நிமிடம் சித்ரவதை செய்து ஜமால் கொலை

Next Post

பாடகருக்கு பிடித்த மச்சினி!

Next Post

பாடகருக்கு பிடித்த மச்சினி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures