Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பெண்கள் நாவலப்பிட்டியில் கைது!

February 2, 2020
in News, Politics, World
0

நாவலப்பிட்டிப் பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு சிறுமிகள் உட்பட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் தாய் மற்றும் அவரது இரண்டு மகள்களை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நாவலப்பிட்டி நீதிமன்ற பதில் நீதவான் அமில பிரசாத் சுமனபால உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் 15 வயதுடைய இரண்டு சிறுமிகளை சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் சேர்க்குமாறு, ஐந்து சந்தேகநபர்களையும் நீதிமன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னிலைப்படுத்திய வேளை நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, நாவலப்பிட்டி பகுதியில் தாயுடன் 29, 24 வயதுடைய பெண்கள் மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக நாவலப்பிட்டி குற்றத்தடுப்புப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இவ்வாறு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது நேற்று குறித்த ஐந்து பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நாவலப்பிட்டி தொலஸ்பாகே பகுதியைச் சேர்ந்தவர்கள் என நாவலப்பிட்டி குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களுள் 24 மற்றும் 29 வயதுடைய பெண்கள் திருமணமனவர்கள் எனவும் இருவரும் கணவனை விட்டுப் பிரிந்து வாழ்வதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

‘இலங்கை தமிழர் முற்போக்கு முன்னணி’ எனும் புதிய அரசியல் கட்சி மட்டக்களப்பில் அங்குரார்ப்பணம்

Next Post

500 அடி நீளமும் 30 அடி அகலமும் கொண்ட தேசிய கொடி

Next Post

500 அடி நீளமும் 30 அடி அகலமும் கொண்ட தேசிய கொடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

ஒரே நாளில் 6,000 ரூபாயினால் அதிகரித்த தங்க விலை

June 16, 2026
புனித தலமான காசி பின்னணியில் நடிகை மதுபாலாவின் ‘சின்ன சின்ன ஆசை ‘

புனித தலமான காசி பின்னணியில் நடிகை மதுபாலாவின் ‘சின்ன சின்ன ஆசை ‘

June 16, 2026
நிழல் – திரைப்பட விமர்சனம்

நிழல் – திரைப்பட விமர்சனம்

June 15, 2026
பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

June 15, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures