Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ.நா.வின் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை

March 22, 2019
in News, Politics, World
0

ஐ.நா.வின் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் இணைப்பாளர் லீலாதேவி தெரிவித்தார்.

ஜெனீவாவில் ஆதவனுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இலங்கை அரசாங்கம் இந்த பிரேரணையை வரவேற்கும் என்றால், அது அவர்களுக்கு சாதகமாக வந்துள்ளது. எனவே அவர்கள் அதனை வரவேற்கத்தான் வேண்டும்.

எங்கள் பிரதிநிதிகளை துணையாகக்கொண்டு இந்த பிரேரணையை அவர்கள் தாங்கள் நினைத்தவாறு முடித்துள்ளார்கள். எனவே அவர்கள் அதனை வரவேற்கத்தான் வேண்டும்.

எனினும் பாதிக்கப்பட்டுள்ள நாங்கள் இந்த புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை“ என தெரிவித்துள்ளார்.

Previous Post

11 இளைஞர்கள் கடத்தப்பட்டமை கடற்படை உயர்மட்டத்துக்குத் தெரியும்!!

Next Post

இந்த நிலைமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்பேற்க வேண்டும்

Next Post

இந்த நிலைமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்பேற்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures