Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐஸ் போதைப்பொருளை கடத்தி சென்றவர் கைது!

April 28, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
2 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் கற்பிட்டியில் இருவர் கைது !

மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருளை கடத்தி சென்ற  ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.  

ராகம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே  இவர் கைது செய்யப்பட்டுள்ளார் . 

இவரிடமிருந்து, 20 கிராம் 860 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் , மோட்டார் சைக்கிள், டிஜிட்டல் தராசு, கைத்தொலைபேசி , 60,940 ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வெல்லம்பிட்டிய சேதவத்த பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர்.  

இவர் மேலதிக விசாரணைகளுக்காக ராகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Previous Post

தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு : பசிலுக்கு பிடிக்கும், நாமலுக்கு பிடிக்காது

Next Post

இலங்கையில் விவாகரத்துக்களும் மரணங்களும்  அதிகரிப்பு | பிறப்பு வீதம் வீழ்ச்சி! 

Next Post
இலங்கையில் விவாகரத்துக்களும் மரணங்களும்  அதிகரிப்பு | பிறப்பு வீதம் வீழ்ச்சி! 

இலங்கையில் விவாகரத்துக்களும் மரணங்களும்  அதிகரிப்பு | பிறப்பு வீதம் வீழ்ச்சி! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures