Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எமது சமூகத்தின் தலைவிதியை தீர்மானிக்கின்றதாக, அடுத்துவரும் வாரங்களை கருதுகிறோம் – ஹக்கீம்

November 2, 2019
in News, Politics, World
0

எமது சமூகத்தின் தலைவிதியை தீர்மானிக்கின்றதாக, அடுத்துவரும் வாரங்களை கருதுகிறோம் ஜனாதிபதி வேட்ப்பாளர் சஜித் பிரமதாசாவை ஆதரித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினால் தேர்தல் செயற்பாடு காரியாலயம் கல்முனையில் திறந்து வைக்கப்பட்டது.

கல்முனை மாநகர சபை உறுப்பினர் ரஹ்மத் மன்சூர் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவரும்,நகர திட்டமிடல் நீர்வளங்கள்,உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார் . அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்

இந்த ஜனாதிபதி தேர்தல் எமது கட்சியை பொறுத்த மட்டில் கடந்த காலத்தை போல் அல்லாமல்

இம்முறை ஜனாதிபதி வேடப்பாளராக சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசிய கட்சி தெரிவு செய்யும் முன் நாங்கள் அவரை தெரிவு செய்து விட்டோம்.

ஜனாதிபதி வேட்ப்பாளர் சஜித் பிரேமதாசவை வெற்றி பெற செய்ய வேண்டும் வெற்றியின் முக்கிய பங்காளராக நாங்கள் நிறைய உழைக்கவேண்டியுள்ளது. எதிர்வருகின்ற இரு வார காலப்பகுதி மிக முக்கியமானது எமது சமூகத்தின் தலை விதியை தீர்மானிக்கின்ற வாரங்களாகவே நாம் இதனை கருதிற்க்கொள்ள வேண்டும்

இதனடிப்படையில் எமது வாக்களிப்பு விகிதாசாரத்தை நாம்அதிகரிக்க வேண்டும். முழு நாட்டிலும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஆகக் கூடிய வாக்களிப்பு இடம்பெற்ற ஒரு தொகுதியாக கல்முனைத்தொகுதி அடையாளப்படுத்தப்பட்டது.அதை விட இம்முறை அதிகாமக நாம் வாக்களிக்க வேண்டும்.

குறிப்பாக கடந்த உள்ளுராட்சி தேர்தலின் பின் இவ் கல்முனை தொகுதியில் சில பிரச்சினைகள் காணப்பட்டன .

அந்த தேர்தலின் நிழல்கள் இந்த தேர்தலில் படிவதை தவிர்க்க வேண்டும் நாங்கள் மிக நிதானமாகவும் , சாணக்கியமாவும் ,நேர்மையாகவும் துரநோக்குடன் இவ் விடயங்களை கையாள வேண்டும் என்றார்.

இதன் போது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், கட்சியின் அபிமானிகள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Previous Post

நாம் ஆதரவளிப்பவர் தோல்வியடைக்கூடாது

Next Post

சஜித்தை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் தமிழ் கூட்டமைப்பு

Next Post

சஜித்தை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் தமிழ் கூட்டமைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

June 26, 2026
நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026
விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி

June 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures