Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

உலக நாயகன் – சுப்பர் ஸ்டார் இணையும் படத்தின் அறிமுக காணொளி வெளியீடு

February 22, 2026
in Cinema, News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
உலக நாயகன் – சுப்பர் ஸ்டார் இணையும் படத்தின் அறிமுக காணொளி வெளியீடு

‘உலகநாயகன் ‘கமல்ஹாசன் – சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் இணைந்து நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கான பிரத்யேக அறிமுக காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாக உள்ள பெயரிடப்படாத திரைப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் – சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகர்களாக முதன்மையான வேடத்தில் நடிக்க உள்ளார்கள். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பிரம்மாண்டமான எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எம். செண்பக மூர்த்தி – ஆர்‌ அர்ஜுன் துரை ஆகியோர் இணைந்து தயாரித்து வழங்குகிறார்கள்.

3: 46 நிமிடங்கள் நீடிக்கும் இந்த அறிமுக காணொளியில் நெல்சன் – அனிருத் – கமல்ஹாசன்-  ரஜினிகாந்த்- ஆகியோர் தோன்றி, யார் ஹீரோ? என இயக்குநரிடம் கேட்பது போல் இந்த காணொளி உருவாக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே பாரிய அதிர்வினை ஏற்படுத்தி, பிரம்மாண்டமான அளவில் வரவேற்பினை பெற்று வருவதுடன் படத்தை பற்றிய ஆர்வத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Previous Post

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Next Post

இனோக்காவின் சிறந்த பந்துவீச்சு உதவியுடன் மேற்கிந்தியத் தீவுகளை வென்றது இலங்கை

Next Post
இனோக்காவின் சிறந்த பந்துவீச்சு உதவியுடன் மேற்கிந்தியத் தீவுகளை வென்றது இலங்கை

இனோக்காவின் சிறந்த பந்துவீச்சு உதவியுடன் மேற்கிந்தியத் தீவுகளை வென்றது இலங்கை

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures