Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உயிருடன் பிரபாகரன்…! வல்வெட்டித்துறைக்கு வருவாரா…..?

January 16, 2017
in News
0
உயிருடன் பிரபாகரன்…! வல்வெட்டித்துறைக்கு வருவாரா…..?

உயிருடன் பிரபாகரன்…! வல்வெட்டித்துறைக்கு வருவாரா…..?

உலகில் ஈடு இணையில்லா தலைவர்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்களும் ஒருவர். தமிழ் மக்களின் விடுதலைக்காகவே தன் வாழ்நாளின் பெரும்பகுதியை கழித்தார்.

சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுதம் ஏந்தி இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும், தமிழ் மக்களின் அடக்கு முறைகளுக்கு எதிராகவும், தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் போராடியிருந்தார்.

இந்நிலையில், 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

எனினும், அதனை உறுதிப்படுத்தும் வகையில் எந்தவொரு ஆதாரத்தையும் இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தாத நிலையில், இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பை மறுத்து பல்வேறு தரப்பினரும் கருத்து வெளியிட்டிருந்தனர்.

ஏழு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அவரின் மரணம் தொடர்பான செய்தி இன்று வரையிலும் பாரிய சர்ச்சைகளுக்கு மத்தியிலேயே இருந்து கொண்டிருக்கின்றது.

விடுதலைப் புலிகளின் தலைவரின் மரணம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கேள்வியெழுப்பியுள்ள நிலையில், அதற்கு இலங்கை அரசாங்கம் இது வரையிலும் சரியான பதிலை வழங்கவில்லை.

அத்துடன், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் பிரபாகரனின் மரணம் தொடர்பில் அவரின் மரணச் சான்றிதழை கோரியுள்ள போதிலும், அதற்கும் இலங்கை அரசாங்கம் உரிய பதிலை வழங்கியதாக இல்லை.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களின் கருத்துக்களும் அவ்வப்போது அவரின் மரணம் தொடர்பான செய்தியினை பொய்யாக்கும் வகையில் இருந்துகொண்டு தான் இருக்கின்றது.

இவ்வாறான நிலையில், தமிழ் அரசியல் தலைமைகள் அண்மைய காலமாக பிரபாகரன் குறித்து பேசத்தொடங்கியுள்ளனர். குறிப்பாக மத்திய அரசாங்கத்தில் இருக்க கூடிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து பேசியிருந்தார்.

அவரது அந்த பேச்சி தென்னிலங்கை அரசியல் வாதிகள் மத்தியில் பாரிய சர்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது வட மாகாண சபையின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான பா.டெனிஸ்வரன் பிரபாகரன் குறித்து பேசியிருப்பது பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நேற்று மாலை இடம்பெற்ற பட்டப்போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து பேசியிருந்தார்.

“அண்ணன் பிரபாகரன் எந்த மூலையில் வாழ்ந்தாலும் நலமோடு வாழவேண்டும். தமிழ் மக்களுக்கான உரிமைகள் கிடைக்கின்றபோது அவர் மீண்டும் இங்கு வரவேண்டும். அவர் வருவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

அடிமைத்தனத்தில் இருந்து எம்மக்களை மீட்டு அவர்களுடைய உரிமையுடன் அவர்களை வாழவைக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தான் அவர் அந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்தார். அவரது நோக்கம் நேர்மையானது.

அண்ணன் பிரபாகரன் எந்த மூலையில் வாழ்ந்தாலும் நலமோடு வாழவேண்டும். தமிழ் மக்களுக்கான உரிமைகள் கிடைக்கின்றபோது அவர் மீண்டும் இங்கு வரவேண்டும். அவர் வருவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது என அவர் குறிப்பிட்டிருந்தார்.”

அவரது இந்த பேச்சு தமிழ் மக்கள் பலருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இது வரையிலும் இலங்கை அரசாங்கம் மறைமுகமாக தெரிவித்து வரும் ஒரு விடயத்தை நேற்றைய இந்த பேச்சு வெளிப்படையாக எடுத்து காட்டியிருப்பதாக அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், சாதாரண மக்களை தவிர்ந்து இன்று அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பொறுப்புகளில் இருக்க கூடிய தமிழ் அமைச்சர்கள் விடுதலை புலிகளின் தலைவர் குறித்து பேசுவது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

தொடர் தோல்வியால் அரசியலிலிருந்து ஓய்வு பெறும் மஹிந்த?

Next Post

நாமல் ராஜபக்ஸவின் முகநூல் நாடகம்..! அம்பலமாகும் உண்மை

Next Post
நாமல் ராஜபக்ஸவின் முகநூல் நாடகம்..! அம்பலமாகும் உண்மை

நாமல் ராஜபக்ஸவின் முகநூல் நாடகம்..! அம்பலமாகும் உண்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்: முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் பணிந்தது இலங்கை

July 23, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

யாழ். மந்திரிமனை, சங்கிலியன் தோரண வாயிலை பாதுகாக்கும் நடவடிக்கையில் கவனம் – அமைச்சர் சுனில் செனவி 

July 23, 2026
யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

யாழ். நூலகத்திற்கு சென்ற புத்த சாசன அமைச்சர்

July 23, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

எம்மீதான அடக்குமுறையே சமஷ்டியைக் கோரியது, தனி ஈழத்தையும் தீர்வாக்கியது | ரவிகரன்

July 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures