Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஈரான் வெள்ளப்பெருக்கில் சிக்கி 19 பேர் பலி

March 26, 2019
in News, Politics, World
0

ஈரானின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளை தாக்கிய வெள்ளப்பெருக்கில் சிக்கி சுமார் 19 பேர் உயிரிழந்ததுடன், நூறிற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், ஈரானில் 12 மாகாணங்களுக்கு நாளை  வரை உயர்மட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஈரானில் கடும் மழை தொடரும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு உட்துறை அமைச்சு மக்களை எச்சரித்துள்ளது.

சுமார் 15 நிமிடங்கள் பெய்த கன மழை காரணமாக ஈரானின் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ள அனர்த்தம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டவுடனே மக்கள் தங்கள் இருப்பிடங்களைவிட்டு வெளியேறியிருந்தால் உயிரிழப்பு எண்ணிக்கையை குறைத்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தெஹ்ரான் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தினூடான விமான சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

காட்டுத்தீயில் சிக்கிய நாய்க்குட்டியை பத்திரமாக மீட்ட தீயணைப்பு படையினர்

Next Post

எந்த நிலை வந்தாலும் தமிழ் மக்கள் அதனை எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர்

Next Post

எந்த நிலை வந்தாலும் தமிழ் மக்கள் அதனை எதிர்கொள்ளத் தயாராக உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures