Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இளையோர் சர்வதேச ஒருநாள் போட்டி | இலங்கை அணி 228 ஓட்டங்கள் குவிப்பு

October 18, 2021
in News, Sports
0
இளையோர் சர்வதேச ஒருநாள் போட்டி | இலங்கை அணி 228 ஓட்டங்கள் குவிப்பு

19 வயதுக்குட்பட்ட இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது  போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 228 ஓட்டங்களை பெற்றது.

19 வயதுக்குபட்ட இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் 5 போட்டிகள் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்று வருகிறது.

இதன் முதல் போட்டியில் இலங்கை 42 ஓட்டங்களால் வெற்றியீட்டிய நிலையில் இரண்டாவது போட்டி இன்று ஆரம்பமானது.

தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் துனித் வெல்லாலகே தலைமையிலான 19 வயதுக்குட்பட்ட இலங்கை  அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக ஆரம்ப வீரராக களமிறங்கிய சதீஷ் ஜயவர்தன 58 ஓட்டங்களையும்,  4 ஆம் இலக்க வீரராக களமிறங்கிய பவன் பத்திராஜ 51 ஓட்டங்களையும், 3 ஆம் இலக்க வீரராக துடுப்பெடுத்தாடிய ஜெவோன் டேனியல் 34 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

எனினும், இறுதிக்கட்டத்தில் அதிரடியாகத்  துடுப்பெடுத்தாடிய சமிந்து விக்கிரமசிங்க 16 பந்துகளில் 28 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கைக்கு வலுசேர்த்தார்.

பந்துவீச்சில் ரிப்பொன் மொண்டல் 3 விக்கெட்டுகளையும், அசிக்கூர் ஸமன்  2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி 229 ஓட்டங்களை  வெற்றி இலக்காக நோக்கி துடுப்பெடுத்தாடவுள்ளது.

இதே ஓட்ட எண்ணிக்கையே இலங்கை தனது முதல் போட்டியிலும் பெற்றிருந்தது. எனினும், அப்போட்டியில் இலங்கை 9 விக்கெட்டுகளை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

கைத்தொலைபேசி வெடித்ததில் மாணவன் பரிதாபமாக பலி

Next Post

27 நட்சத்திர தோஷங்கள் நீங்கும் திருத்தலம்

Next Post
27 நட்சத்திர தோஷங்கள் நீங்கும் திருத்தலம்

27 நட்சத்திர தோஷங்கள் நீங்கும் திருத்தலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures