Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைகளை வாபஸ்

March 7, 2019
in News, Politics, World
0

ஜெனிவாவில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைகளை வாபஸ் பெறுவதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக மஹாஜன எக்சத் பெரமுண தெரிவித்துள்ளது.  அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்தன கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைக் கூறியுள்ளார்.  இது குறித்து அவர் தெரிவிக்கையில், “பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் லோட் நைசபி இலங்கை குறித்து பிரித்தானியா கொண்டு வந்த பிரேரணை தவறானது என பல முறை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.  அதாவது அந்த பிரேரணையில் காணப்படும் சகல புள்ளிவிபரங்களும் பிழையானது என அவர் கூறியுள்ளார்.  பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் தரவுகளை பார்வையிட்ட பின்னரே இதனை உறுதிப்பட கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.  ஆகவே இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை தவறானது என அவர் சுட்டிக்காட்டினார்.  எனவே, இவற்றைப் புரிந்துக்கொண்டு இனியாவது இலங்கைக்கு சார்பான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.     எனினும் அவரின் கருத்தை இதுவரை இலங்கை பயன்படுத்திக்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே ஜனாதிபதி, மூவரை ஜெனிவாவிற்கு அனுப்பத் தீர்மானித்துள்ளார்.  அவர்கள் இப்பிரேரணையை நீக்கிக்கொள்வது குறித்து ஆராய்வர். இலங்கைக்கு எதிராக இலங்கை கைச்சாத்திட்ட பிரேரணையை ஜனாதிபதியும் விரும்பவில்லை.  ஆகவேதான் சுயாதீன நாடு என்ற வகையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை வாபஸ் பெறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று தினேஸ் குணவர்தன மேலும் தெரிவித்தார்.

Previous Post

அபிநந்தன்- உடல்ரீதியாக அவரைத் துன்புறுத்தியதாகத் தகவல்

Next Post

மிஸ்டர் கனடா நிகழ்வு

Next Post

மிஸ்டர் கனடா நிகழ்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து! ஜனாதிபதி விடுத்த அதிரடி அறிவிப்பு

June 26, 2026
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள் | தீபச்செல்வன்

June 26, 2026
நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

நடிகர் வெற்றி நடிக்கும் ‘லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!

June 25, 2026
மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

June 25, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures