Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் இனிமேல் தேசிய நல்லிணக்கம் ஒருபோதும் ஏற்படாது

March 22, 2019
in News, Politics, World
0

இலங்கை தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான நிலைமை நீடிக்குமானால் இலங்கையில் இனிமேல் தேசிய நல்லிணக்கம் ஒருபோதும் ஏற்படாது என வட.மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரான சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

ஐ.நா. பொதுச்சபை, பாதுகாப்புச் சபையின் ஊடாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இலங்கை தற்போது தற்காலிகமான வெற்றியினை பெற்றுள்ளதாகவே நாங்கள் கருதுகின்றோம்.

சர்வதேசத்திற்கு புரிய இன்னும் எவ்வளவு நாள் தேவைப்படும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. தொடர்ச்சியாக அரசியல் ரீதியான கிளர்ச்சிகளும் போராட்டங்களும் வெடிக்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றது“ என தெரிவித்தார்.

Previous Post

இந்த நிலைமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்பேற்க வேண்டும்

Next Post

இலங்கைக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய தீர்மானங்களுக்கு இலங்கை இணக்கம் தெரிவிக்கவில்லை

Next Post

இலங்கைக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய தீர்மானங்களுக்கு இலங்கை இணக்கம் தெரிவிக்கவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures