Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இரு தீயணைப்பு படையினர் உட்பட நால்வர் பலி!!

January 7, 2018
in News, Politics, World
0

பிரான்ஸ் – பா-து-கலேயில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட மாபெரும் தீ விபத்தில் நால்வர் பலியாகியுள்ளனர். இவர்களில் இருவர் தீயணைப்பு படையினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்களில், இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணி அளவில் பா-து-கலேயின்
Estrée-Blanche பகுதியில் உள்ள வீடு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. சம்பவ இடத்துக்கு உடனடியாக வரைவழைப்பட்ட தீயணைப்பு படையினர் வேகமாக தீயணை அணைத்துள்ளனர். இதன்போது 19 வயது மற்றும் 32 வதுடைய இரு தீயணைப்பு படை வீரர்களும், தவிர, 16 மற்றும் 22 வயதுடைய இரு நபர்களும் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு படை அதிகாரி தெரிவிக்கும் போது, ‘நாம் இரு நபர்களை சடலமாக மீட்டுள்ளோம். உயிரிழந்தவர்கள் அக்குடும்பத்தில் இருந்த மிகச்சிறிய வயதுடையவர்கள்!’ என குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர, மேலும் ஒரு தீயணைப்பு படை வீரர் மோசமான தீக்காயங்களுக்கு உள்ளாகி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், அக்குடும்பத்தில் உள்ள தாய், தந்தையும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தீ பரவியதற்குரிய காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Previous Post

சிட்னியில் சுட்டெரிக்கும் வெயில்

Next Post

கடும் குளிரில் உறைய வைக்கும் நுவரெலியா!

Next Post

கடும் குளிரில் உறைய வைக்கும் நுவரெலியா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026
பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

July 21, 2026
திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

July 21, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures