Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இரா.சம்பந்தனுக்கான எதிர்க்கட்சித் தலைவருக்கான விசேட சலுகைகளைப் பெற்றுக்கொடுக்க மாட்டோம்

March 9, 2019
in News, Politics, World
0

இரா.சம்பந்தனுக்கான எதிர்க்கட்சித் தலைவருக்கான விசேட சலுகைகளைப் பெற்றுக்கொடுக்க மாட்டோமென நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவருக்கான விசேட சலுகைகளைப் பெற்றுக்கொடுக்க முடியாது. இதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கும் ஆதரவளிக்க முடியாது.

மேலும் சம்பந்தனுக்கு வீட்டுச் சலுகையை பெற்றுக் கொடுப்பதற்காக அனுமதி பெறப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரம் மீளப் பெறப்படவேண்டும்.

எனவே இதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகனை அனுமதிக்க முடியாது. இச்செயற்பாடுகளை நாம் கண்டிக்கின்றோம்” என பந்துல குணவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

சந்திரபாபு நாயுடுவை வெளிப்படையாகத் தாக்கும் ‘லட்சுமியின் என்டிஆர் ‘ டிரைலர்

Next Post

அர்ஜீன் மகேந்திரனும் சமநீதியில் தண்டிக்கப்படவேண்டும்

Next Post

அர்ஜீன் மகேந்திரனும் சமநீதியில் தண்டிக்கப்படவேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures