Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இராணுவ உயர் அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய ஜனாதிபதி

May 24, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
தடுப்பூசி வேண்டாம்… தனி ‘ஸ்டைலில்’ கொரோனாவை எதிர்கொள்ள வடகொரிய அதிபர் கிம் உத்தரவு

வடகொரியாவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த இராணுவ உயர் அதிகாரியின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியை அந்நாட்டு ஜனாதிபதி கிங் ஜாங் உன் சுமந்து செல்லும் காட்சி வெளியாகி உள்ளது.

உயிரிழந்த இராணுவ அதிகாரி ஹியோன் சோல் ஹேயின் (Hyon Chol Hae) இறுதி சடங்குகள் நேற்று நடைபெற்றது.

அப்போது அவரது உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியை சுமந்து சென்ற ஜனாதிபதி கிங் ஜாங் உன், பின்னர் தனது கைகளால் மணலை அள்ளி சவக்குழிக்குள் கொட்டினார்.

2011-ம் ஆண்டு தனது தந்தை உயிரிழந்ததற்கு பிறகு கிங் ஜாங் உன் ஒருவரின் இறுதி சடங்கில் கலந்துகொள்வது இதுவே முதல்முறையாகும்.

Previous Post

தமிழக முதலமைச்சருக்கு பிரதமர் ரணில் நன்றி தெரிவிப்பு

Next Post

இலங்கையைப்போல  உலகநாடுகளிலும் போராட்டங்கள் வெடிக்கும்  | IMF தலைவர் எச்சரிக்கை

Next Post
சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா இல்லையா? | ஜனவரி 3 இறுதித் தீர்மானம்

இலங்கையைப்போல  உலகநாடுகளிலும் போராட்டங்கள் வெடிக்கும்  | IMF தலைவர் எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures