Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இராஜகிரியவில் இரத்தக் கறை படிந்த காருக்கு அருகில் சடலம் மீட்பு!

February 1, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இராஜகிரியவில் இரத்தக் கறை படிந்த காருக்கு அருகில் சடலம் மீட்பு!

இராஜகிரிய மாதினாகொட பிரதேசத்தில் பாலம் ஒன்றின் அருகில் குழந்தையின் சடலம் ஒன்று கண்டடெக்கப்பட்டுள்ளது .

இந்த சடலம் இன்று புதன்கிழமை (31) காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .

சடலத்திற்கு அருகில் காணப்பட்ட கார் ஒன்றில் இரத்த கறைகள் படிந்துள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

Previous Post

மாணவரின் வட்ஸ் அப்புக்கு ஆபாச படங்களை அனுப்பிய விஞ்ஞான பிரிவு ஆசிரிய ஆலோசகர் கைது

Next Post

மாணவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் களனி பல்கலைக்கழகத்துக்குச் சென்ற ஜனாதிபதி ரணில்!

Next Post
தமிழர் பிரச்சினைகளுக்குக்  தீர்வு வேண்டும் – ரணில்

மாணவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் களனி பல்கலைக்கழகத்துக்குச் சென்ற ஜனாதிபதி ரணில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures