Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்று பகிரங்க போதைப் பொருள் அழிப்பு

April 1, 2019
in News, Politics, World
0

நாட்டின் பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ள போதைப் பொருட்களை பகிரங்கமாக அழிக்கும் நிகழ்வு இன்று  காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் களனியில் இடம்பெறவுள்ளது.

765 கிலோ கிராமுக்கும் அதிகமான தொகை போதைப் பொருட்கள் இவ்வாறு அழிக்கப்படவுள்ளதாக போதை பொருள் ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.

Previous Post

சலுகை விலையில் எரிபொருளை வழங்குவதற்கு தீர்மானம்

Next Post

ஐந்தரை லட்சம் அரச ஊழியர்களுக்கு சம்பளம் பிரச்சினை

Next Post

ஐந்தரை லட்சம் அரச ஊழியர்களுக்கு சம்பளம் பிரச்சினை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures