அனுஷ்கா சர்மா திருமதி கோஹ்லியான பிறகு தனது முதல் பிறந்தநாளை இன்று கொண்டாடியுள்ளார். பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியை திருமணம் செய்த பிறகு தனது முதல் பிறந்தநாளை இன்று கொண்டாடியுள்ளார். இந்த பிறந்தநாளை கணவருடன் கொண்டாட வேண்டும் என்பதற்காகவே அவர் பெங்களூருவுக்கு வந்துள்ளார்.