இன்று அரசியலில் நடக்கும் பிரச்சனைகளும்- பிரபலங்களில் கருத்துக்களும்
இன்றைய தமிழ்நாடு அரசியல் சூழல் என்பது மிகவும் மோசமாக இருக்கிறது. தமிழக மக்களும் பிரச்சனை இன்று முடிவுக்கு வரும் நாளை வரும் என எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் அரசியல் சூழல் குறித்து பிரபலங்கள் என்ன கூறி வருகின்றனர் என்பதை பார்ப்போம்.
Media’ll have to use less hyperbole.We have seen worst things happen in TN assembly. .Why are lazy couch revolters (incld. I)so shocked now?
If true democracy can be protected in an undemocratic manner, are we to feel happy or sad? Is the million $ question. Opinions pl –
‘Indha naadum naattumakkalum naasama pogattum’ This is what we all feel right now. Well played #dmk As opposition you owe the people this!
Re-election plz ..
ரகசிய வாக்கெடுப்பு மரியாதையை பெற்றுத்தந்திருக்கும்..
I don’t want EPS , I don’t want OPS, I don’t want Stalin, i don’t want Sasikala.. And I don’t want Modi too..TN… https://t.co/3BqG9Ylgog
— Srinivas singer (@singersrinivas) February 18, 2017
World’s largest Demockerycy
If yr so confident,why press to be blacked out and why not secret ballot?we too voted secretly
மக்கள் மன்றம், என்றுமே
மன்னிக்காது. மறவாது.