Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தியா 202 ரன்கள் சேர்ப்பு – ரோஹித் அபார சதம்

October 2, 2019
in News, Sports, World
0

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முதல் நாள் ஆட்டத்தில் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 202 ரன்கள் எடுத்திருந்தது. ரோஹித் ஷர்மா அபாரமாக விளையாடி டெஸ்ட் அரங்கில் 4ஆவது சதத்தை பதிவு செய்தார்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இந்தியா, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. துவக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மாவும், மயங்க் அகர்வாலும் களமிறங்கினர். டெஸ்ட் போட்டியில் நீண்ட நாள்களுக்கு பிறகு விளையாடிய ரோஹித் ஷர்மா, தனக்கு இருக்கும் பொறுப்பை உணர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு மயங்க் அகர்வாலும் உறுதுணையாக இருந்தார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்தது.

சிறப்பாக விளையாடிய ரோஹித் ஷர்மா, 154 பந்துகளை எதிர்கொண்டு, சதத்தை பதிவு செய்தார். இது டெஸ்ட் அரங்கில் அவரது 4ஆவது சதமாகும். மறுமுனையில் மயங்க் அகர்வாலும் அரை சதத்தை கடந்தார்.

2 பேரின் விக்கெட்டுகளையும் கைப்பற்ற தென்னாப்பிரிக்க பவுலர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் 59ஆவது ஓவரின்போது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி நிறுத்தப்பட்டது. அப்போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ரன்களை எடுத்திருந்தது. ரோஹித் ஷர்மா 115 ரன்களுடனும், மயங்க் அகர்வால் 84 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

மழை தொடர்ந்து பெய்ததால் முதல்நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்து கொள்ளப்பட்டது. நாளை மீண்டும் போட்டி தொடங்கி நடைபெறுகிறது.

Previous Post

உலகில் பல்வேறு இடங்களில் செயல் இழந்த ட்விட்டர்

Next Post

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு – இர்பானின் தந்தை போலி மருத்துவர்!

Next Post

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு - இர்பானின் தந்தை போலி மருத்துவர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அரச ஊழியர்களுக்கு 20 கிலோ அரிசி – அரசின் புதிய திட்டம்

June 28, 2026
நடிகர் அருள்நிதி நடிக்கும்’ அருள்வான்’ படத்தின் அப்டேட்

நடிகர் அருள்நிதி நடிக்கும்’ அருள்வான்’ படத்தின் அப்டேட்

June 28, 2026
2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

June 27, 2026
முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

June 27, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures