Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தியாவில் நீக்கப்படுகிறது கொரோனா கட்டுப்பாடுகள்

April 1, 2022
in News, Sri Lanka News
0
இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது : இந்திய மத்திய அரசு

இந்தியாவில் கொரோனா தொடர்பான முக்கியமான கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்படுகிறது.  இன்று முதல்  கட்டுப்பாடுகளுக்கான தளர்வுகள் அமுலுக்கு வருகின்றன.

இந்தியாவில் புதிதாக கொரோனா அலைகள் ஏற்படாத நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது .

இனிவரும் காலங்களில் இந்தியா முழுவதும் கூட்டங்கள் நடத்த முடியும்.

திருமணங்களில் மக்கள் கூட கட்டுப்பாடு இல்லை. பாடசாலைகள், கல்லூரிகள் இயல்பாக இயங்க முடியும். அதாவது 2 வருடங்களுக்கு முன் இந்தியாவில் கொரோனா காரணமாக போடப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுகிறது.

அதே சமயம் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட விதிகளை மட்டும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மக்கள் முகக்கவசம் தொடர்ந்து அணிய வேண்டும்.

அதேபோல் கை கழுவுதல், சானிடைசர் பயன்படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகள் தொடரும். இருப்பினும் பல மாநிலங்களில் இந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது.

மாஹராஷ்டிராவில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்திலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தலைநகர் டெல்லியிலும் மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முகக்கவசம் தளர்வு தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,225 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்னிக்கை 4,30,24,440 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை 24 மணி நேரத்தில் இந்தியாவில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

அதிகரித்தது சீமெந்தின் விலை

Next Post

ஆர்ப்பாட்டங்களால் நாடு பின்னடைவை சந்திக்கும் | பிரசன்ன ரணதுங்க

Next Post
ஆர்ப்பாட்டங்களால் நாடு பின்னடைவை சந்திக்கும் |  பிரசன்ன ரணதுங்க

ஆர்ப்பாட்டங்களால் நாடு பின்னடைவை சந்திக்கும் | பிரசன்ன ரணதுங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

போர் வீரர்கள் நினைவிடத்தில் பதற்றம் : விமல் வீரவங்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

இலங்கைக்குள் வரப்போகும் விடுதலைப் புலிகளின் கறுப்புப் பணம் : எச்சரிக்கும் விமல் வீரவன்ச!

July 6, 2026
யோகி பாபு வெளியிட்ட ‘திரள்’ பட முதல் தோற்றப் பார்வை

பத்துக்கும் மேற்பட்ட வேடங்களில் நடிக்கும் யோகி பாபு

July 6, 2026
எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

July 5, 2026
கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

July 5, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures