Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இடைக்கால அரசின் அமைச்சரவை நியமனம்

November 22, 2019
in News, Politics, World
0

இடைக்கால அரசின் அமைச்சர்கள் இன்று காலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் சாய்த்து கொண்டனர்.

அதன்படி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி, பொருளாதாரம், கொள்கை திட்டமிடல், புத்தசாசனம், கலாச்சாரம், மத விவகாரங்கள், நீர் வழங்கல், நகர அபிவிருத்தி மற்றும் வீட்டு வசதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

மேலும் பிரதமருடன் 15 அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் சாய்த்து கொண்டுள்ளனர்.

நிமல் சிறிபால டி சில்வா – நீதி மற்றும் மனித உரிமைகள் சட்ட உருவாக்கம்

ஆறுமுகம் தொண்டமான் – சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு

தினேஷ் குணவர்தன – திறன் அபிவிருத்தி, வெளிநாட்டு உறவுகள், தொழில் மற்றும் தொழில் உறவுகள்

டக்ளஸ் தேவானந்தா – கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர்

பவித்ராதேவி வன்னிஆராச்சி – சுகாதாரம் சுதேச வைத்தியம் மற்றும் மகளிர் சிறுவர் அலுவல்கள் சமூக பாதுகாப்பு

பந்துல குணவர்தன – உயர்கல்வி, புத்தாக்கம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம்

ஜனக பண்டார தென்னகோன் – பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் உள்ளூராட்சி

சமல் ராஜபக்ஷ – மகாவ்லி, விவசாயம், நீர்ப்பாசனம், கிராமிய அபிவிருத்தி, உள்நாட்டு வர்த்தக பாவனையாளர் நலன் அபிவிருத்தி

டளஸ் அழகபெரும – கல்வி, விளையாட்டு, இளைஞர் விவகாரம்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ – வீதி, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, துறைமுக கப்பற்துறை

விமல் வீரவன்ச – நடுத்தர வர்த்தக தொழிற்துறை, கைத்தொழில்

மஹிந்த அமரவீர – மின்சக்தி, மின்வலு பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம்

எஸ்.எம்.சந்திரசேன – காணி, காணி அபிவிருத்தி, சுற்றாடல் வன ஜீவராசிகள் வளங்கள்

ரமேஷ் பதிரன – பெருந்தோட்ட கைத்தொழில் விவசாய ஏற்றுமதி

பிரசன்ன ரணதுங்க – சுற்றுலா மற்றும் விமானத்துறை கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு மேம்பாடு

Previous Post

எதிர்க் கட்சித் தலைவர் பதவி குறித்து ஐ.தே.கட்சிக்குள் முரண்பாடு உக்கிரம்

Next Post

சிரிப்புக்கு, ‘கேரன்டி!’

Next Post

சிரிப்புக்கு, 'கேரன்டி!'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

July 8, 2026
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures