Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆதிக்கம் செலுத்திய பிலாண்டர் : 86 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அவுஸ்திரேலியா

November 5, 2016
in News, Sports
0
ஆதிக்கம் செலுத்திய பிலாண்டர் : 86 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அவுஸ்திரேலியா

ஆதிக்கம் செலுத்திய பிலாண்டர் : 86 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அவுஸ்திரேலியா

பிலாண்டரின் சிறப்பான பந்து வீச்சால் அவுஸ்திரேலியா அணி 244 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் டெஸ்ட் போட்டியில் பரிதாபமான நிலையில் உள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 242 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய அவுஸ்திரேலியா அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் வார்னரும், மார்சும் சிறப்பான துவக்கத்தை தந்தனர். இதனால் அந்த அணி ஒரு கட்டத்தில் 158 ஓட்டங்களுக்கு விக்கெட் ஏதும் இழக்காமல் வலுவான நிலையில் இருந்தது.

இதனால் அவுஸ்திரேலியா அணி 400 முதல் 500 ஓட்டங்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தென் ஆப்பிரிக்கா அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் திறமையை காண்பிக்க ஆரம்பித்தனர். அது போலவே வார்னர்(97), மார்ஷ்(63) என வெளியேற அடுத்தடுத்து வந்த வீரர்கள் சிலர் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

ஒரு கட்டத்தில் 158 ஓட்டங்களுக்கு விக்கெட் ஏதும் இழக்காமல் இருந்த அவுஸ்திரேலியா அணி அடுத்த 86 ஓட்டங்கள் குவிப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

தென் ஆப்பிரிக்கா அணித் தரப்பில் பிலாண்டர் 4 விக்கெட்டுகளும், மகராஜ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இதைத் தொடர்ந்து இரண்டவாது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிறகு 104 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இன்னும் மூன்று நாட்கள் மீதம் உள்ள நிலையில் தென் ஆப்பிரிக்க அணி அதிக ஓட்டங்கள் குவித்து அவுஸ்திரேலியா அணிக்கு நெருக்கடி ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

Previous Post

பந்து தாக்கி உயிரிழந்த அவுஸ்திரேலிய வீரர்..! குற்றவாளி பெயர் வெளியானது!

Next Post

பூமியின் காந்தபுல அடுக்கில் வெடிப்பு! விஞ்ஞானிகளின் அதிர்ச்சி தகவல்

Next Post
பூமியின் காந்தபுல அடுக்கில் வெடிப்பு! விஞ்ஞானிகளின் அதிர்ச்சி தகவல்

பூமியின் காந்தபுல அடுக்கில் வெடிப்பு! விஞ்ஞானிகளின் அதிர்ச்சி தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

July 4, 2026
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

July 4, 2026
எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures