Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆசிரியர் பரீட்சைகள் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

February 14, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

இடம்பெற்று வரும் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற தீர்ப்புகளின்படியே ஆசிரியர் பரீட்சைகள் நடத்தப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அதன்படி, எதிர்காலத்தில் இரண்டு ஆசிரியர் பரீட்சைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அவை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஏற்ப நடத்தப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கோரிக்கை

அத்துடன், பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, பட்டம் பெற்ற திகதிகள் தொடர்பான நிபந்தனைகளை திருத்துமாறு நீதிமன்றத்திடம் கோருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆசிரியர் பரீட்சைகள் தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல் | Teacher Exams Accordance With Court Rulings

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து மொனராகலை மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தெரிவிக்க மொனராகலை ரோயல் கல்லூரியில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றபோது பிரதமர் இவற்றை தெரிவித்துள்ளார்.

Previous Post

மைலாஞ்சி – திரைப்பட விமர்சனம்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures